English to Tamil Dictionary: மண்ணியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catastrophism
(மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை.
Convulsionist
சமயவெறியாட்டாளர் மண்ணியல் வரலாற்றில் நிலக் குமுறல்களின் முக்கியத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர்.
Devonian
இங்கிலாந்தில். 'டெவன்ஷயர்' என்ற மாகாணத்துக் குடிமப்ன் மண்ணியல் படிவ அமைப்பு வகை (பெயரடை) டெவன்ஷயரை'ச் சேர்ந்த மண்ணியல் படிவ அமைப்புவகை சார்ந்த.
Diluvialist
மண்ணியல் நிகழ்ச்சிகளை உழிப் பெரு வெள்ளத்தின் விளைவாக விளக்குபவர்.
Dinosaur
மண்ணியல் தொடக்க ஊழிகளில் வாழ்த்து மறைந்துபோன ஊருமினத்தைச் சேர்ந்த மாபெரு விலஙகு வகை.
Dinothere
மண்ணியல் தொடக்க ஊழியில் வாழ்ந்து தும்பிக்கை போன்ற உறுப்புடைய மரபழிந்துபோன மாபெரு விலங்கு வகை.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Geochronology
மண்ணியல் ஊழிக்கால அளவை பற்றிய ஆய்வுநுல்.
Geologize
மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியில் ஈடுபாடு மண்ணியல் அமைப்பு வகையில் இடங்களைத தேர்ந்தாராய்.
Geology
மண்ணுல் நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள் நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
Geomorphology
நில உருவாக்கஇயல் நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு.
Glacialist
மண்ணியல் பனிக்கட்டியூழியின் செயற்பாட்டினை ஆய்பவர்.
Homotaxis
(மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல்.
Ice-age
மண்ணியல் பனியூழி.
Mesozoic
(மண்) இடையுயிரூழிக்குரிய மீன்-நில-நீருயிர்கள் பெருகிய ஊழிக்கும் பாலுட்டிகள் பெருகிய ஊழிக்கும் இடைப்பட்ட ஊர்வன பெருகிய மண்ணியலுழிக்குரிய.
Osteomalacia
என்புமென்பாடு மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல்.
Pedology
மண்ணியல்மண்தோற்றவியல்மண்ணியல்
Pedology
மண்ணியல்
Plutonist
மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.
Post-pliocene
மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
Protozoic
(மண்.) மண்ணியலுழிப் படுகை வகையில் மிக முற்பட்ட உயிர்வகைகளின் தடங்களையுடைய.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Soil Mechanics
மண்ணியல்
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12836
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5398
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7162
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4551
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33464
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215459
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9566
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25799
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29400
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close