English to Tamil Dictionary: மதிப்பாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appraiser
சொத்து மதிப்பாளர் தரம் கவனிப்பவர்.
Assessorial
மதிப்பாளர் சார்ந்த மதிப்பாளர் மன்றத்துக்குரிய.
Assessorship
மதிப்பாண்மை மதிப்பாளர் நிலை.
Blashphemer
தெய்வம் பழிப்பவர் மதிப்பார்வம் குலைப்பவர்.
Calibration
(இய.) மதிப்பாராய்தல் அளவு திருத்துதல்.
Contemptuous
இறுமாப்பான ஆணவம் பிடித்த வெறுப்புக்கிடமான அவமதிப்பான ஏளனமான.
Contumelious
ஆணவம் மிகுந்த அவமதிப்பான.
Day
நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Evaluation
மதிப்பிடல்/மதிப்பீடுமதிப்பாய்வு
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Hubris
(கிரே.) அவமதிப்பான தற்பெருமை துடுக்கான இறுமாப்பு.
Impiety
இறைப்பற்றார்வமின்மை தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு மதிப்பாத்வக்கேடு பணிவடக்க மின்மை.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Low-down
இழிந்த தாழ்வான அற்பத்தனமான அடிமைத்தன்மை மிக்க அவமதிப்பான இகழ்ச்சிக்குரிய.
Mockery
இகழ்ச்சி ஏளனம் அவமதிப்பு நிந்தை ஏளனத்துக்குரிய பொருள் இகழ்வதற்கான வாய்ப்பு போலி மாதிரிப்படிவம் கேலிக்கிடமான வெற்றுச்செயல் அவமதிப்பான வீண்செயல்.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Preferably
முன்மதிப்பாக பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
Princely
இளவரசுக்குரிய இளவரசுப் படிநிலையுடைய அரசுரிமைக்கேற்ற இளரசினை ஒத்த இளவரசுக்குகந்த உச்ச உயர்வுடைய விழுமிய மதிப்பார்ந்த.
Prink
கட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள் மதிப்பாக உடுப்பணி பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள்.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Re-assumption
மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல் மறு ஊகம் மறு தற்புனைவு மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
Reassume
மறுபடியும் பாவனை செய் மீட்டும் ஊகஞ் செய் திரும்பவும் எண்ணு குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
Reception
வரவேற்றல் வரவேற்பு வரவேற்பளிப்பு வரவேற்பு ஏற்பாடு வரவேற்பு விழா வரவேற்புக்வட்டம் வரவேற்பு உபசரணை வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு ஏற்பு ஏற்பிசைவு எண்ணங்களின் ஏற்பமைவு கருத்தின் ஏற்பாதரவு கருத்து வகையில் இசைவேற்பு உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல் மதிப்பின் தரம் மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி உணர்ச்சிப்பாங்கு திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
Regard
உன்னிப்பான நோக்கு உறுத்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை மரியாதை மதிப்பு கவனிப்பிற்குரிய செய்தி கவனிப்பு கவனம் அக்கறை மதிப்பார்வப் பாராட்டு வாழ்த்து (வினை) உற்றுப்பார் குறிப்பாக நோக்கு மதிப்புபக்கொடு கவனிப்புக்கு உட்படுத்து பொருட்படுத்து கவனி கருது பாவி தொடர்புடையதாயிரு குறித்ததாயிரு.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7586
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21841
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9066
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close