English to Tamil Dictionary: மதிப்பெண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Binomial
(கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட.
Booby-prize
இறுதி மதிப்பெண்ணுக்குரிய பரிசு.
Boundary
வரம்பு எல்லைக்கோடு எல்லைப்புறம் முடிவு பந்தாட்ட வரம்பு வீச்சடி வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.
Classman
பல்கலைக்கழகத் தேர்வுகளில் மதிப்பெண் நிரம்பிய வகுப்புப்பெற்றுத் தேறியவர்.
Cover-point
மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர் ஆட்ட ஆதரவாளர் ஆட்ட ஆதரவாளர் இடம்.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Mark
குறி சின்னம் இலக்கு தடம் கறை தழும்பு அடையாளம் அடையாளக்குறி உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரைதர அடையாளக் குறியீடு தரம் பண்புக் குறியீடு முத்திரை கைநாட்டுக் குறி நடத்தைச் சான்றுக்குறி இடக்குறிப்படையாளம் மதிப்பெண் தனிச்சிறப்பு விருப்ப எல்லை விரும்பிய பொருள் செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன் நிலத்திடும் குதிக்காற் குறி (வினை) குறியிடு முத்திரையிடு எழுத்திற்குறி வடுவிடு அடையாளமிடு தடம் பொறி இயற்குறியாயமைவி விலைகுறி எல்லை குறி திட்டவரையிடு. முன்குறித்து வை ஒதுக்கி வை குறித்துக்காட்டு சுட்டியுணர்த்து பதிவு செய் தெரியக்காட்டு பண்பாயுடனிலவு பண்பாயமை தாளமிடு நினைவிற. குறித்துக்கொள் கூர்ந்துகாண் உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Value
மதிப்புதகுதிஉள்ளார்ந்த தகவுஉள்ளார்ந்த நலம்அருமைவிரும்பப்படுந் தன்மைஉயர் தகவுதகை நேர்த்திசெயல் தகவுபயன்வகுப்பீட்டில் படித்தரம்(இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை(கண.) சுட்டுமதிப்புஉருவின் குறிப்பு மதிப்பெண்(வி.) விலை மதிவிலை மதிப்பிடுவிலைமதிப்புக் குறிகணிகுறிமதிப்பிடுஉயர்வாகக் கருதுஉயர்வு கொடுபெருமதிப்பஷீபெருமையாகக் கொள்அருமையாகக் கொள்அருமைகாயப் பேணுநலம்பேணிப் பெருமைகொள்நலம் பாராட்டுகுறித்துப் பெருமைகொள்தர மதிப்பிடு.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19065
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97803
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close