English to Tamil Dictionary: மதிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barmkin
கோட்டை மதிற்சுவர் குடுமி.
Battering-ram
மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம்.
Boisure
கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு.
Clerestory
திருக்கோயில் சாய்விறக்கிற்கு மேலுள்ள பலகணி வரிசையுடைய மதிற்பகுதி.
Corbel-table
தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம்.
Esplanade
மதிற்கோட்டைக்கும் நகரத்துக்கும் இடையுள்ள அகலிடம்.
Fraise
கோட்டையமைப்பு வகையில் மதிலின் பிதுக்கத்தைச் சுற்றியுள்ள கிடையான கம்பிவேலி (வினை) மதிற்பிதுக்கஞ் சுற்றிக் கம்பிவேலியிட்டு அடை.
Grille
பின்னல் அழித்தட்டி வலைத்தட்டி கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய் மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம்.
Loop-hole
சுடு மதிற்புழை காலதர் புழைவாய் காண்பதற்குரிய துளை இடைவழி தப்பித்துக்கொள்ளும் வழி சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை (வினை) சுவரில் புழைவாய் அமை.
Machicolate
(க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவெளிகள் ஏற்படுத்து.
Machicoulis
(க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வெளியிடம்.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Sengreen
வீட்டு மதிற்கூரைமீது வளருஞ் செடிவகை.
Shell
கொட்டை ஓடு விதைநெற்று விதை உறை மேல்தோடு உறைபொதி முட்டைன் மேலோடு ஆமைஓடு கிளிஞ்சிற் சிப்பி சங்கு சங்குச்சிப்பியின் மேலோடு பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை திட்டவரைச் சட்டம் புறத்தோற்றம் மேற்போக்கான ஒப்புமை முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம் எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு கப்பல் அழிபாட்டு எச்சம் பிணப்பேழை உள்வரிப் பொதிவு சிறு பந்தயப்படகு குண்டு எரிகலம் வெடி மருந்துக்கலம் தாள்வெடிப்பொதி உலோக வெடியுறை வாளின் கைப்பிடி காப்பு முற்கால யாழ்வகை பள்ளி இடைநிலைப்படிவம் (வினை.) தோட்டினை அப்ற்று உறைநீக்கு ஒட்டை உடைத்து வெளியிலெடு ஒட்டினுள் அமை தோட்டிற் பொதி உறையிலிடு சிப்பியிட்டுப் பாவு ஒடிட்டுப் பரப்பு குண்டுவீசு குண்டுவீசித் தாக்கு விமானக் குண்டுவீச்சு நடத்து உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Splay
தளச்சாய்வுக் கோட்டம் கதவு-பலகணி விளிம்புச் சுவர்ச்சாய்வு மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு (பெ.) புறநோக்கிச் சாய்வான கால்வகையில் சப்பயைன வாய்வகையில் இளித்த புறநோக்கி நீண்ட (வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை கதவு-பலகணி விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு மதிற்புழை-கதவு-பலகணி வகையில் புடைச்சாய்வாயமை சுளுக்கு குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு.
Spur
குதிமுள் குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள் தாற்று விளிம்புச் சுழல்வில்லை தூண்டுகோல் தூண்டுவிசை குதிமுள் வடிவப்பொருள் சேவலின் காலபுடைப்பு போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள் பக்கமலை பனி மிதியடிக் கம்பிமுள் மரமேறும் மிதிமுள் கட்டை கோட்டைப் புறமதிற் கோணம் (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல் குறுங்கிளை பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை புல்நோய் வகை நோயுற்ற புல்விதை (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து தூண்டு குதிமுள் பொருத்தியமை முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11292
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close