English to Tamil Dictionary: மனக்குறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggrieved
பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய.
Complain
முறையீடு (வி.) முறையிடு குறை தெரிவி வருத்தம் வெளியிடு குற்றங்கூறு கண்டி மனக்குறை உணர்த்து முணுமுணுத்துக்கொள் ஏங்கு நோவுகொண்டு இரங்கு.
Complaint
முறையீடு குறையீடு குறை தெரிவிப்பு குற்றச்சாட்டு குறை குற்றம் நோவு பிணி பிணிபற்றிய குறையீடு வழக்கு வருத்தமறிவிப்பு மனக்குறை இரங்கற்பா துயர்ப்பாடல்.
Disaffected
நட்புக்கேடுற்ற மனக்குறையுடைய அரசனிடம் பற்றுறுதியற்ற.
Discontent
மனநிறைவின்மை. மனக்குறை அதிருப்திமிக்க மனஅமைதி இழந்த.
Disgruntled
மனக்குறை மிகுதியுடைய உளநிறைவில்லாத மனச்சோர்வுடைய வாட்டமிக்க.
Displeasure
மனக்குறை வெறுப்பு சினம் எரிச்சலுட்டும் செய்தி.
Dissatisfaction
மனக்குறை அதிருப்தி மனநிறைவின்மை.
Dissatisfied
மனக்குறைவுடைய திருபதியற்ற.
Dissatisfy
மனநிறைவு செய்யத் தவறு மனக்குறையுண்டாக்கு வெறுப்படையச்செய்.
Grievance
மனக்குறை குறை.
Grouch
(பே-வ.) முனகுபவர் மனக்குறையுடையவர் மனக் குறைவால் மூலையில் சோர்ந்திருத்தல் (வினை) முனகு முணுமுணு.
Ill
தீமை கேடு தீங்கு பொல்லராங்கு கெடுதி கேடான செய்தி (பெயரடை) கெட்ட தீய தீங்கிழைக்வகிற கேடுசூழட்கிற ஒழுக்கக்கேடான அவல நிலையிலுள்ள பொல்லாங்கான பாதகநிலையிலுள்ள துயர் தருகிற இடர்ப்பாடான கடுமைவாய்ந்த கண்டிக்கத்தக்க நோயுற்ற தவறான (வினையடை) மோசமாக கேடாக மாறாக பாதகமாக அரை குறையாக குறைபாடுகளுடன் போதாநிலையில் தவறாக திருந்தா நிலையில் குறி தவறி வாய்ப்புக்கேடாக இடர்ப்பட்டு தொல்லை தொந்தரைகளுடன் மனக்குறையுடன்.
Malcontent
மணக்குறையுடையவர் கிளர்ச்சி ஆதரவாளர் (பெயரடை) மனக்குறை உடைய கிளர்ச்சி செய்கிற.
Propitiate
சினந்தணிவி மனக்குறையாற்று அமைதிப்படுத்து நல்லிணக்கமுண்டுபண்ணு சூழல் இணக்குவி.
Propitiatory
இரக்கத்தின் இருக்கை யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி (பெ.) மனக்குறையாற்றுகிற சினமாற்றுகிற அமைதிப்படுத்துகிற பழிமாற்றீடு செய்கிற.
Sniff
மோப்பு மோந்து பார்க்கை மூச்சுவலிப்பு வன்மையாக மூக்குவழிக் காற்றுறிஞ்சுகை மூச்சு வலிப்பொலி காற்று வலிப்பளவு ஒருதடமை உறிஞ்சு காற்றளவு காற்றின் சுற்றுவீச்சு சிறு காற்றலை காற்றின் சிறுவீச்சளவு மண அலை (வினை.) மூச்சு வலி வன்மையாக மூக்குவழி காற்று உறிஞ்சு சிவ்வொலி செய் மூச்சு வலிப்பொலி செய் மூச்சுவலிப்புமூலம் ஏளனக்குறிப்புக் காட்டு மூச்சுவலித்து வெறுப்புக் குறித்துக்காட்டு மூச்சுவலித்து இகழ்ச்சி தோற்றுவி சிவ்வொலி மூலம் மனக்குறை குறித்துக்காட்டு நாய்வகையில் சுற்றி மோந்துபார்த்துக் காலைக்கடிக்க வட்டமிடு மோந்துபார் சிவ்வென்றுறிஞ்சி மோப்பம் நோக்கு நீர்மவகையில் சற்றே உறிஞ்சு குறிப்புக்காட்டு காற்றுவகையில் சற்றே உள்வாங்கிப்பார் தேறல் மணத்திறங் காண் மலர்முகர்ந்து மணநுகர்வுறு ஊன் முகர்ந்து மணக்கூறு நோக்கு.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Toot
கீச்சொலி ஊதொலி (வினை) கொம்பூது அலறு மனக்குறையால் கதறு
Uncomplaining
குறை கூறாத மனக்குறைப்படாத.
Unrest
அமைதியின்மை உலைவு குழப்பமான நிலை மன உலைவு மனக்குழப்பம் நாட்டுக்கிளர்ச்சி நிலை பொத மக்கள் அமைதிகுலைவு நிலை மனக்குறை நிலை.
Wretched
துயரமிகுந்த மகிழ்ச்சியற்ற அதிட்டங்கெட்ட இரங்கத்தக்க இழிந்த மனக்குறையுண்டாக்குகிற மன உலைவு தருகிற குழப்பமடைந்த.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16714
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17945
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6401
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8847
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14499
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18524
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10199
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22777
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6770
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14289

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close