English to Tamil Dictionary: மனச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Atrabilious
கடும்பித்தத்திற்கு உள்ளான மனச்சோர்வுடைய மனக்கசப்பிற்கு உரிய.
Bluedevils
வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள் மனச்சோர்வு.
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Cafard
மனச்சோர்வு கிளர்ச்சியின்மை.
Clinamen
சாய்வு மனக்கோட்டம் மனச்சார்பு இயற்கை விருப்பப்போக்கு.
Compunction
மனச்சான்றின் உறுத்தல் உள்ளுறுத்தல் கவிவிரக்கம் வருத்தம் உணர்ச்சித் தயக்கம்.
Compunctious
மனச்சான்றின் உறுத்தலுடைய குத்தலுணர்ச்சியுடைய உணர்ச்சித் தடையுடைய கழிவிரக்கமுடைய.
Conscience
உளச்சான்று நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை நெஞ்சங்கோடாமை.
Conscience-proof
மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத.
Conscience-smitten
மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான.
Conscientious
மனச்சான்றுக்குக் கட்டுபட்ட இம்மியளவும் மனச்சான்றினின்றும் பிழைபடாத.
Conscionable
மனச்சான்றின் படி நடக்கிற நேர்மையான.
Consciously
நெஞ்சறிந்து மனசார.
Depression
மனச்சோர்வு
Depression
மனச்சோர்வு
Disembosom
நெஞ்சில் உள்ளதை வெளியிடு மனச்சுமை இறக்கு மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி.
Disgruntled
மனக்குறை மிகுதியுடைய உளநிறைவில்லாத மனச்சோர்வுடைய வாட்டமிக்க.
Disposition
ஒழுங்கமைத்தல் ஒழுங்கமைதி வகத்தமைத்தல் பகிர்ந்தளிப்பமைதி சூழமைதி சார்புநிலை இபு நிலை தன்மை போக்கு மனநிலை செவ்வி உளச்சார்பு மனச்சாய்வு திட்டநிலை முன்னேற்பாட்டமைவு செயலுரிமை செயலாட்சி சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு உடைமை உரிமைமாற்றம்.
Divert
வேறுவழியிற் செலுத்து போக்குமாற்று நெறிமாற்று திசைமாற்று கவனத்தை வேறு வழியில் திருப்பு கருத்தாழ்வு தளர்த்து மனச்செறிவு மாற்று போக்குக் காட்டு பாராக்குக்காட்டு பொழுதுபோக்காக மகிழச்செய்.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Dopy, Dopey
மயக்கம் தருகிற உணர்வுமழுங்கப்பட்ட மனச்சான்று மங்கிய.
Dumps
முகவாட்டம் மனச்சோர்வு.
Ennui
முசிவு சடைவு வேலையற்றிருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு எதிலும் கருத்தீடுபாடு இல்லாததால் ஏற்படும் கிளர்ச்சிக்கேடு.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Random Fonts
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33542

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close