English to Tamil Dictionary: மனப்போக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Ambivalence, Ambivalency
இருமுக உணர்ச்சிப்போக்கு இருமனப்போக்கு.
Arbitrary
விதிக்கட்டின்றி மனப்போக்கான கொடுங்கோன்மையான (சட்.) விருப்பப்படியான.
Hide-bound
உடலொடு தோல் ஒட்டிய மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய முரட்டுப் பிடிவாதமான பிடிமுரண்டான வெறிப்பற்றுடைய குறுகிய மனப்போக்குடைய.
Idiosyncrasy
தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Mentality
மனப்போக்கு மனப்பாங்கு மனப்பான்மை.
Psychology
உளநுல் உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை உளநுல் பற்றிய ஆய்வேடு உளநுல் நியதி உள இயல்பு உள உணர்வியக்கங்களின் தொகுதி மனப்போக்கு மனநிலை.
Slipshod
அரைகுறையாக அணியப்பெற்ற அரைகுறையாக அமைந்த கவனக்கேடான ஒழுங்குகேடான சீர்குலைவான கட்டமைவுகுன்றிய துப்புரவுகெட்ட முறைமைபிழைத்த அசட்டைத்தனமான பராமுக மனப்போக்கு வாய்ந்த.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Temperament
மெய்ந்நிலைக்கூறு உணர்ச்சி செயல்களுக்கு அடிப்படையாக இயல்பின் அமைந்த உடல்நிரைலப்பாங்கு இயல்பான உடல் உளநிலை மனப்போக்கு உளப்பாங்கு உணர்ச்சியியல்பு (இசை) எல்லாச் சுரங்களுக்கும் ஒத்ததாக அமையும் அடிப்படைச் சுதிமட்டுப்பாடு.
Trend
போக்கு இயக்கச் சாய்வு செல்திசை நாட்டம் மனப்போக்கு மனத்தேட்டம் விருப்பு வெறுப்புப்பாங்கு கருத்துப்போக்கின் சார்வு நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை குறிப்பிட்ட படி திரும்பு குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு போக்குடையதாயிரு சார்புடையதாயிரு.
Whim
தற்போக்கெண்ணம் விளையாட்டு மனப்போக்கு திடீர்த்திடீர் நினைவு திடீர் ஆர்வக்கரத்து சபலக் கருத்து எண்ணக்கோளாறு சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9412
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12178
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92919
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9027
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32807
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6796
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13148
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32384
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19038
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close