English to Tamil Dictionary: மனமார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Cheerly
முகமலர்ச்சியான (வினையடை) (கட்.) மனமார மகிழ்வுடன்.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Coldbloodedly
வேண்டுமென்று திட்டமிட்டே மனமாரத்துணிந்தே.
Cordial
இதயக்கிளர்ச்சி தரும்மருந்து கிளர்ச்சியூட்டும் குடிவகை ஊக்கம் தரும்உணவு வகை மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை (பெ.) மனமார்ந்த உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய ஆர்வமிக்க கபடற்ற அன்பு நிறைந்த உளங்கனிந்த கிளர்ச்சி யூட்டுகிற.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Crazy
வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Death Bed Repentance
காலங் கடந்த மனமாற்றம்மரணப் படுக்கைஅந்திமக்காலம்
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Devout
கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள வழிபாட்டுணர்ச்சியுள்ள ஆழ்ந்த பற்றுடைய கருத்தூன்றிய உள்ளார்வமுடைய மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Dolose
குற்ற நோக்கங்கொண்ட மனமார ஏமாற்றும் எண்ணங்கொண்ட.
Earnest
மெய்யார்வம் விளையாட்டற்ற தன்மை மெய்யுறுதிப்பாடு (பெ.) அக்கறையுள்ள உள்ளார்வமிக்க மனமார்ந்த வினைமையுடைய விளையாட்டல்லாத மனமார்ந்த விமைமையுடைய வேணவாவுடைய முனைப்பார்வமுள்ள.
Ex Animo
(ல.) உள்ளார்ந்த மனமார்ந்த உணர்ச்சி நிறைந்த (வினையடை) உள்ளார மனமார.
Faithfully
மனமார அழுத்தமாக உண்மையாக கடமையுணர்ச்சியுடன் பற்றுறுதியுடன் மாறாமல் மாறுபாடின்றி.
Freakish
மனம்போன போக்குடைய திடுமென மனமாறும் இயல்புடைய சபலத்தன்மை வாய்ந்த.
Full-blooded
இனக் கலப்பற்ற ஊக்கமுள்ள மனமார்ந்த புலனுணர்ச்சி இன்பங்களில் அவா மிகுந்த.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Heartily
மனமார நல்லெண்ணத்துடன் முழு மனத்துடன் மனமுவந்து மனத் திட்பத்துடன் பசிச்சுவையுடன் வயிறார பசிதீர.
Intend
எண்ணு. உளங்கொள் முன்னரே கருது செயல்குறி திட்டமிடு மனமாரச் செயலில் முனை.
Intent
உள்நோக்கம் எண்ணம் செயல்நோக்கம் மறைநோக்கம் (பெயரடை) கருத்தூன்றிய விடாமுயற்சியுடன் கைக்கொண்ட ஊக்கத்துடன் ஈடுபட்ட மனமார்ந்த அக்கறையுள்ள ஆவல்விருப்பங் கொண்ட.
Intentional
வேண்டுமென்றே செய்யப்பட்ட மனமாரத்திட்டமிட்டடு இழைக்கப்பட்ட உள்நோக்கமுடைய.
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17339
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close