English to Tamil Dictionary: மனமில்லாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Disinclination
மனமில்லாமை விருப்பமில்லாமை.
Disinclined
மனமில்லாத விருப்பமில்லாத வெறுப்புள்ள.
Indolent
சோம்பலான மடிமையுடைய வேலை செய்யமனமில்லாத (மரு) நோவு தராத வேதனை உண்டு பண்ணாத.
Lassitude
களைப்பு சோர்வு தளர்மடிமை முயற்சி செய்வதற்கு மனமில்லாமை அக்கறையின்மை.
Lazy
சோம்பலான மந்தமான மடிமை வாய்ந்த வேலை செய்ய மனமில்லாத சோம்பலுக்கேற்ற சோம்பலைத் தூண்டுகின்ற (வினை) சோம்பலாயிரு.
Niggardly
பிசினாறியான கஞ்சத்தனமான வழங்க மனமில்லாத கைக்கடிப்புடன் கொடுக்கிற குறைத்துக்கொடுக்கிற சிறுகச்சிறுகத் தருகிற அற்பமான சிறிதும் போதாத (வினையிடை.) பிசினாறியாக கருமித்தனமாக போதும் போதாநிலையில்.
Supine
(இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர் (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம் (பெ.) மல்லாந்த செயலற்றுக்கிடக்கிற செயலற்ற கடுமுயற்சி செய்யும் மனமில்லாத படுசோம்பலான.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21029
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9216
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79023
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215673
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25483
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6252
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close