English to Tamil Dictionary: மனவுறுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Disconcert
அலங்கோலப்படுத்து கெடு குலை மனவுறுதி இழக்கப்பண்ணு குழப்பு கலக்கு.
Discouraging
மனவுறுதியிழக்கப் பண்ணுதல் (பெயரடை) சோர்வடையச் செய்கிற.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.

Infirm
வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற மூப்பால் தளர்ந்த மெலிந்த ஏலாத மனவுறுதி அற்ற.
Mattle
எழுச்சிநிலை இயல்பான ஊக்கார்வம் கிளர்ச்சி உள்ளுரம் மனவுறுதி.
Nerve
நரம்பு தளை தசைக்கட்டு (உள்.) உணர்ச்சி நாளம் மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண் வில்நாண் நரம்பின் நாரியல் இழைமம் (தாவ.) இலை நரம்பு நடுநரம்பு முறுக்கேறிய நிலை ஊக்கம் ஆற்றல் மனவுறுதி இடரிடை உலையா மன அமைதி மனத்திட்பம் துணிவு தளராத்தன்னம்பிக்கை (பே-வ.) துணிச்சல் திண்ணக்கம் துடுக்குத்தனம் (வினை.) வலிவூட்டு ஊக்கமளி உரமூட்டு இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி.
Pre-contract
முந்திய ஒப்பந்தம் முந்திய மனவுறுதி.
Sand
மணல் (பே-வ) மனவுறுதி செயல்திட்பம்(பெ.) மணலாலான மணலடங்கிய மணற்பாங்கான மணலின் இயல்புடைய (வினை.) மணல் தூவு மணல்பரப்புமணலுட்புதை மணலால் மெருகூட்டு.
Staggerer
தள்ளாடுபவர் தள்ளாடுபவது தடுமாறுவிப்பவர் தடுமாறுவிப்பது தயங்குபவர் மனவுறுதி இழக்கப்பண்ணும் விவாதம் ஒழுங்கு குலைக்கும் நிகழ்ச்சி இடையிட்டுத் தடைப்படுத்தும நிகழ்ச்சி தடுமாற்ற நிகழ்ச்சி.
Stout
வீரியமிக்க கடுந்தேறல் வகை (பெ.) தடித்த முரடான பருத்த உடலுடைய கட்டுடல் வாய்ந்த திடமான வலிமை வாய்ந்த வீரமிக்க அஞ்சத்தக்க வெல்லமுடியாத துணிவுமிக்க உரமிக்க ஊக்கமுள்ள மனவுறுதி வாய்ந்த இணங்கிப் போகாத பிடிவாதமுள்ள.
Undetermined
முடிவு செய்யப்பட்டிராத மனவுறுதியற்ற.
Weak-minded
புல்லறிவுடைய மனவுறுதியற்ற.
Weathercock
காற்றுத்திசை காட்டி மனவுறுதியற்றவர் (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு சந்தர்ப்பவாதியாயிரு.weather-vane
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16472
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15866
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92489
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19609
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11156
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close