English to Tamil Dictionary: மனைவியர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bluebeard
பல மனைவியர்களையுடைய கணவன்.
Concubine
காமக்கிழத்தி வைப்பாட்டி மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள் (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
Conjugal
திருமணத்துக்குரிய மணவாழ்க்கைக்குரிய கணவன் மனைவியருக்குரிய கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
Connubial
திருமணத்துக்குரிய கணவன் மனைவியர் பற்றிய.
Excellency
மேதகைமை மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம் ஆளுநர் மனைவியர் பட்டம்.
Fidelity
மெய்ப்பற்று அன்புறுதி கடமைதறவாமை கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு விசுவாசம் மெய்ம்மையின் மாறுபடாநிலை மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Mormon
அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர் பன்மனைவியர் வாழ்க்கை முறையினர்.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Polygamist
பன்மனைவியருடையவர் பன்மனைவியரை மணக்கும் பழக்கம் உடையவர்.
Polygamous
பன்மனைவியரையுடைய ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய பல கணவர்களையுடைய (வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய (தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட.
Polygynous
பன்மனைவியர் மணமுறை சார்ந்த பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற (தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய பல சூலகத் தலைகள் கொண்ட.
Trigamist
ஒரேசமயம் மூன்று மனைவியரையுடையவர் ஒரே சமயம் மூன்று கணவரை உடையவர்.
Trigamy
ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம்.
Unconjugal
கணவன் மனைவியர் தொடர்புக்கு ஒவ்வாத மணவாழ்வுப் பண்பிற்குத் தகாத.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133856
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close