English to Tamil Dictionary: மரண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Abbe
சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு ஒரு சிறப்புப் பெயர் சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
Abele
வெண்ணிற நெட்டிலிங்க மரவகைthe white poplar
Abortion
கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல்
Acacia
பிசின் எடுக்கப் பெறும் முள் நிறைந்த கருவேலமரம்.thorny gum-yielding tree
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Acajou
முந்திரி மரம் முந்திரிப்பழம் முந்திரிப்பசை.
Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Accoucheur
பேறுகால மருத்துவன்.
Accoucheuse
பேறுகால மருத்துவச்சி.
Acid Bessemer Process
அமில பெசமர் முறை
Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Acrasy
(மருத்துவம்) இயக்கமின்மைwant of control
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Actinotherapy
ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன் பண்படாமனித இயல்பு.
Adamite
ஆதம் மரபினர் மனித இனத்தவர் உடையின்றித் திரிபவர்.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adhibit
மருந்துபோடு ஒற்று.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Adjuvant
துணை மருந்துப்பொருள்
Administer
ஆட்சிசெய் நிருவகி நடைமுறை ஆட்சி செலுத்து வழங்கு முறைசெய் செயல்முறை நடாத்து செயற்படுத்து மருந்து இடு உதவு.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7631
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85193
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7890
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25343
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6826
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6567
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18524
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4534
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20920
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close