English to Tamil Dictionary: மரத்துப்போன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asleep
துயில்நிலையில் உறங்கி உயிரற்று மரத்துப்போய் செயலற்று.
Benumb
மரத்துப்போகச்செய் திமிர் அடையும்படி செய் உணர்விழக்கச்செய் ஆற்றலிழக்கப்பண்ணு.
Benumbed
மரத்துப்போன விறைத்த உணர்ச்சியிழந்த.
Case-harden
பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து மரத்துப்போகச் செய் உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
Cocainism
மரத்துப்போகச் செய்யும் மருந்து வகையை அளவுக்கு மிஞ்சிப் பயன்படுத்துவதனால் உண்டாகும் கோளாறு.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Deadenr
உயிர்ப்பு அப்ற்று ஆற்றல் அடக்கு ஒளி மழுக்கு ஒளி ஊடுருவாதபடி செய் உணர்ச்சி குன்றச்செய் உயிர்ப்பு இழ ஆற்றல் சோரு ஒளிமழுங்கு உணர்ச்சி இழ மரத்துப்போச்செய்.
Gangrene
தரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு மரத்துப்போதல் (வினை) அழுகிக்கெட வை மரத்துப்போ.
Novocain
தேவையான பகுதியை உணர்ச்சியற்று மரத்துப்போகச் செய்யும் மருந்து.
Numb
உணர்ச்சியற்ற மரமரத்த இயக்க ஆற்றலற்ற (வினை.) உணர்ச்சி அறச்செய் மரத்துப்போகச் செய் உணர்வு மழுங்கச்செய்.
Numb-fish
மின்னேற்றுமீன் இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை.
Palsy
முடக்குவாதம் முழுதும் உதவியற்றிநிலை முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு (வினை.) முடக்குவாதப்படுத்து மரத்துப்போகச்செய் உணர்வுகெடு.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9400
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6055
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6291
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15967
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5959
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9877
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10798
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7908
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11347

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close