English to Tamil Dictionary: மரபில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancestral
முன்னோருக்குரிய மூதாதையர்களுக்குச் சொந்தமான முன்னோர் மரபில் வந்த மூதாதையர் வழியுரிமையான.
Anglo-irish
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள் ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Ascend
ஏறு தாவி ஏறு உயர்ந்துசெல் இறந்தகாலம்நோக்கிச் செல் மரபில் முன்னோக்கிச் செல்.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Child
குழந்தை சிறுவன் சிறுமி மகவு மகன் மகள் கான்முளை மரபில் வந்தவர் பின்னார் மரபினர் மாணவர் உயர்குடி இளவல் ஏந்தல் ஆக்க உரு விளைவுருவானவர்.
Clio
கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Fire-drake
விண்கீழ் கல் செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம் கம்பவெடி.
Fleur-de-lis
பகட்டான மலர்வகை கட்டிய மரபில் அல்லிமலர் பிரான்சு நாட்டரசரின் அரசுச்சின்னம் பிரான்சு நாட்டின் அரசகுடும்பம் பிரான்சு.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Gently
பெருங்குடிமரபில் அமைதியாக மட்டாக மெல்ல மென்னயமுடன் மென்படியாக மெல்ல மெல்ல மெல்லென விரைவின்றி கனிவாக கடுமையின்றி.
Genuine
மெய்யான போலியில்லாத தூய்தான கலப்படமில்லாத தூயமரபில் வந்த தன்னியல்பான.
Grecian
கிரேக்க நாட்டினர் கிரேக்க மொழி இலக்கிய அறிஞர் கிரேகக மொழி இலக்கிய மாணவர் கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர் கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர் (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த கிரேக்க சிற்பக்கலை சார்ந்த கிரேக்க முகவெட்டுடைய கிரேக்க மரபு பின்பற்றிய கிரேக்க பாணி பின்பற்றுகிற.
Highly
மிகுதியாக உச்ச அளவாக உச்ச உயர்படியில் உயர்வாக உயர்விலையாக உயர்மதிப்புடன் மிகஆதரவாக மிகவும் சாதமாக உயர்குடி மரபில்.
Japhetic
'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த ஜரோப்பிய வஸீமுறையான.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Lethe
கிரேக்க புராண மரபில் கடந்த காலத்தைப் பற்றிய நினைவை முழுதும் மறக்கடிக்கும் ஆற்றல் உடையதாகக் கருதப்பட்ட கீழுலக ஆறு முழு மறதிநிலை.
Lotus-eater
சோம்பேறி செயலின்றிச் செம்மாந்திருப்பவர் கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி.
Mandaean.
தெய்வ ஐயுறவுக் கோட்பாடடாளர்களான பண்டைக் கிறித்தவப் புறச்சமயிகளிடின் மரபில் மெசபொட்டேமியாவில் மீந்துள்ள இக்குழு சேர்ந்தவர் மெசபொட்டோமிய இனக்குழு மரபின் மொழி (பெயரடை) ஐயுறவுக் கோட்பாட்டு மரபில் வந்த மெசபொட்டேமிய இனக்குழுவினுக்குரிய.
Mercy-seat
விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம் ஆண்டவன் அருட்பீடம்.
Minotaur, The Minotaur
கிரேக்க புராண மரபில் அரைக்குமேலே மனிதனாகவும் அரையின் கீழே காளையாகவும் உள்ள அங்சுவரு வடிவம்.
Mithra, Mithras
பண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள் பகலவன் செங்கதிர்த்தெய்வம்.
Momus
கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம் குற்றங்காண்பவர்.
Random Fonts
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20600
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25841
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5998
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14351
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17273
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45314
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6286
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20110
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close