English to Tamil Dictionary: மரபுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Blood-horse
இனக்குதிரை நன்மரபுப் பரிமா.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Classic Style
மரபுப் பாணி
Classicism
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
Customary
பண்ணை வழக்கங்களின் தொகுதி பண்ணை வழக்கங்களின் தொகுதி ஏடு சமய சமூகத்தினரின் சடங்குப் புத்தகம் (பெ.) மரபு வழக்கான வழக்கான பழக்கமான இயல்பான வழக்கமாகக் கொண்டுள்ள நிலவுரிமை மரபுப் பத்திரமுள்ள.
Devolve
முறைப்படி உரிமையாக்கு உரிமைமாற்றிக் கொடு அதிகாரம் மாற்றி ஒப்படை உருட்டித்தள்ளு மரபுப்படி வந்தடை.
Dromedary
ஏறிச்செல்லுவதற்கேற்ற நிறை இனமரபுப் பயிற்சியுடைய அராபிய ஒற்ற திமில் ஒட்டகம்.
Earl
கோமான் இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று.
Eumenides
கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்' வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர்.
Feud
குடிமரபுப்பகை வழிவழிப்பகை ஓயாச் சண்டை சச்சரவு நிலை.
Gemmule
(உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
Genetic Engineering
மரபுப்பொறியியல்
Kotow
கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய்.
Locution
பேச்சு பேசும்பாணி சொல்நடை சொற்றொடர்ப்பாங்கு நடைமரபுப் பாங்கு.
Mendelism
ஜி.ஜே. மெண்டல் எனற தாவரவியல் அறிஞரின் கோட்பாடு மரபுப்பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளகாக்கும் கோட்பாடு.
Naturalism
இயற்கைப் பண்பாடு இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை வாய்மைப் பண்பு கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு நேர் வாய்மையியல் மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை இயற்சமயக் கோட்பாடு இயற்கை கடலாத சமய நம்விக்கை இயற்கை ஆத்திகம் இறையருள் வெளிப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை(மெய்.) இயற்கோட்பாடு இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
Noachian,noachic
விவிலியக்கதை மரபுப்படி ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னேனான நோவா என்பவனைச் சார்ந்த நோவா காலத்துக்குரிய.
Noahs Ark
விவிலியக்கதை மரபுப்படி ஊழிவெள்ளத்தின் போது இறைவன் தன் அருட்சலுகையால் அதனின்று தப்ப நோவா பயன்படுத்திய தோணி நோவா மேகமண்டலம்.
Parentage
பெற்றோர் விவஜ்ம் ஊங்கணோர் மரபு தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு பெற்றோர் மரபுப்பண்பு முன்னோர் மரபுப்பண்பு கால்வழி பரம்பரை மரபின் மதிப்பு பொற்றோர் நிலை பெற்றோராதல் பெற்றோர் பிள்ளை தொடர்பு.
Phoenix
இறந்தெழும் பறவை கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை பெறலரும் பொருள்.
Progenitive
கால்வழி பெருக்கத்தக்க சந்ததி உண்டு பண்ணத்தக்க மரபுப்பெருக்கஞ் சார்ந்த.
Protocol
உடன்படிக்கை முதற்குறிப்பு கூட்டு ஒப்பந்த மூலப்படி முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி பத்திர முதல் இறுதி வக்கணை தூதரக வக்கணையாளர் (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய்.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21353
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12609
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close