English to Tamil Dictionary: மரியாதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbe
சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு ஒரு சிறப்புப் பெயர் சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Comity
மட்டுமதிப்பு மரியாதை பண்பமைதி பழக்கவழக்க ஒழுங்கமைவு.
Debonair, Debonnaire
நயப்புடைய முகமினிய மரியாதையுடைய இன்புடைய.
Discourteous
நடைநயமில்லாத பண்புக்குறைவான முரட்டுத்தனமான அவமரியாதையான.
Gentilesse
பண்பமைதி மரியாதை.
Good-breeding
நல் வளர்ப்பு மரியாதை நடத்தை.
Impolite
நடைநயமற்ற வணக்க இணக்கமற்ற மரியாதையில்லாத.
Imprudent
வெட்கமில்லாத நாணங்கெட்ட ஆணவமான முரட்டுத்தனமான அமைவடக்கமற்ற மரியாதையற்ற துடுக்கான தன்மையில் அவமதிக்கிற.
Indecent
நாணமில்லாத நடை நயமற்ற மரியாதையற்ற கேவலமான இழிவான தகுதியற்ற அருவருப்பான.
Insult
அவமதிப்பு மரியாதையற்ற நடத்தை வகை மொழி பழிதூற்றரவு நிந்ததை.
Lady
சீமாட்டி பெருமாட்டி பெருங்குடிப்பெண்டு இல்லத்தலைவி மனைவி காதலி தலைமகள் தலைவி மரியாதை வழக்கில் பண்புடைமாது பெண்பாலர் விலங்கு புள்ளினங்களிற் பெண்பால்.
Learned
கற்றறிந்த படித்துத் தேர்ந்த நன்குணர்ந்த துறைபோன அறிவுவளம் நிரம்பிய நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
Lewd
காமவெறிபிடித்த ஓழுக்கங்கெட்ட இழிந்த கீழ்த்தரமான சுவையற்ற தூய்மையற்ற மரியாதையற்ற.
Netiquette
வலை மரியாதைவலைப் பண்பாடு
Regard
உன்னிப்பான நோக்கு உறுத்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை மரியாதை மதிப்பு கவனிப்பிற்குரிய செய்தி கவனிப்பு கவனம் அக்கறை மதிப்பார்வப் பாராட்டு வாழ்த்து (வினை) உற்றுப்பார் குறிப்பாக நோக்கு மதிப்புபக்கொடு கவனிப்புக்கு உட்படுத்து பொருட்படுத்து கவனி கருது பாவி தொடர்புடையதாயிரு குறித்ததாயிரு.
Ribaldry
மட்டு மரியாதையின்மை ஆபாசம்.
Self-respect
தன்மானம் சுயமரியாதை.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Slightingly
ஏளன அவமதிப்பாக மரியாதைக்குறைவாக.
Unceremonious
முறைமை திறம்பிய ஆசாரக் கட்டற்ற சம்பிரதாயமற்ற மரியாதையற்ற.
Unceremoniously
மட்டுமரியாதை விட்டு முரட்டுத்தனமாக.
Venerate
வணங்கு மதிப்புக்கொடு போற்று மரியாதை செலுத்து போற்றிப் பாராட்டு.
Veneration
போற்றரவு ஆழ்ந்த மதிப்பு மரியாதை பயபக்தி வணக்கம் வணங்குதல்.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close