English to Tamil Dictionary: மறுத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abjuration
சபதத்தின்மேல் துறத்தல்சூளிட்டு மறுத்தல்ஆணையிட்டுக் கைவிடுதல்action of abjuring
Arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு வெளிப்படையாகப் பழிசுமத்து குற்றம் காண் மறுத்துக்கூறு விளக்கம் தரும்படி கேள்.
Be Adamant.
பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு வளையாதிரு.
Berkeleian
சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்லிக்குரிய பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bourighian
அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள.
Confute
தவறு எண்பித்துக்காட்டு வாதம் தவறென்று தௌிவுபடுத்து மறுத்துரை.
Contradict
மறுதலி மறுத்துப்பேசு எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து குணத்தில் மாறுபாடாயிரு நேர் மாறாயிரு முரண்படு.
Contradiction
மறுத்தல் முழுநிலை மறுப்பு எதிர்ப்பாகப் பேசுதல் நேர் மாறுபாடு முழு எதிர்மறை எதிர் முரண்பாடு ஒவ்வாத்தன்மை.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Controvert
எதிர்த்து வாதிடு மறுத்துரை கருத்து வேறுபாடு தெரிவி.
Cross-talk
தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு எதிர்ப்புரை எதிர்மறுத்துக்கூறுதல்.
Debatabler
வாதத்துக்கிடன்ன வாதத்துக்குரிய இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க மறுத்துரைக்கத்தக்க
Defiance
எதிர்ப்பு அறைகூவல் எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு வலிந்து தாக்குதல் மீச்செலவு பகை புறக்கணிப்பு பணிய மறுத்தல் மீறுகை.
Demurrable
மறுத்துரைக்கக்கூடிய.
Demurrer
மறுத்துரைப்பவர் தடங்கல் செய்பவர் (சட்) தடங்கல் செல்லாதென்ற எதிர்ப்புரை கால நீட்டிப்பு நடவடிக்கைக்குத் தடையெழுப்பல்.
Deniable
மறுத்துரைக்கத்தக்க மறுதலிக்கக்கூடிய மறுப்புக்கரிய.
Denial
மறுப்பு வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல் இனைமை வலியுறுத்தல் தலைவரை ஏற்க மறுத்தல் தலைமை மறுப்பு.
Denier
மறுத்துரைப்பவர் மறுதலிப்பவர்.
Deny
மறு கொடுக்கமாட்டேடென்று கூறு பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு ஒப்புக்கொள்ள மறுத்துவிடு உண்மையன்றென்று அறிவி மறுப்புத் தெரிவி மறுதலி கூறியது இல்லையென்று கூறு தொடர்பு மறு கைதுறந்துவவடு.
Disallow
ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு தள்ளிவிடு தடைசெய் தடையாணைப்படுத்து.
Disclaim
மறுதி தெரியாதென்று கைவிரி ஏற்றுக்கொள்ள மறு சட்டப்படியான உரிமையைக் கைதுற ஒப்புதலளிக்க மறுத்துவிடு பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு தள்ளுபடி செய் கைவிடு
Discountenanse
முகங்கொடுத்துப் பேசாதிருத்தல் பறக்கணிப்பு ஒப்புக்கொள்ள மறுத்தல் (வினை) முகம் மறு முகத்திலடி ஊக்கங்கெடு உடன்பாடின்மையைக் காட்டு வெட்கமடையச் செய்.
Disputatious, Disputative
வாதாடும் இயல்புடைய மறுத்துப்பேசுகிற.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Dissent
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டு அறிவிப்பு மறுப்பு சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு சமய எதிர்ப்பு சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல் பிரிவுற்றவர் தொகுதி (வினை) கருத்துவேறுபடு மாறுபாடு தெரிவி கொள்கை ஏற்க மறு.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16008
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18691
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11884
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85670
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20222
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12126
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42971
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close