English to Tamil Dictionary: மறுமலர்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cinquecentist
மறுமலர்ச்சி சிற்பக் கலைஞர்.
Cinquecento
பதினாறாவது நுற்றாண்டு மறுமலர்ச்சிக்கு உரிய கலை சிற்ப வகை.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Neo-hellenism
கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு.
Puseysism
டாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு.
Renaissance
புத்துயிர்ப்பு (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி மறுமலர்ச்சிக்காலம் மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
Renascence
புத்துயிர்ப்பு புதுப்பிப்பு கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்.
Revival
மீட்டுயிர்ப்பித்தல் மீட்டுயிர்ப்பு மீட்டுணர்வளிப்பு மீட்டெழுச்சி உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு புதுப்பிப்பு மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல் புது மறுமுயற்சி புத்தாக்கம் சமயத்துறைப் புத்தெழுச்சி புத்தெழுச்சி இயக்கம் புதுமலர்ச்சி மறுமலர்ச்சி புதுத்தோற்றம்.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161322
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close