English to Tamil Dictionary: மற்றொன்றின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Effluence
வழிந்தோடுதல் மற்றொன்றினின்று வெளிப்படுதல் ஒளியின் புற ஏழுச்சி மின்வலியின் புறஒழுக்கு புறஞ்செல்வது.
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Lappet
தொங்கல் மடி காதின் மடல் தசைமடிப்பு மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
Tractional
மற்றொன்றினை இழுப்பதற்குரிய.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close