English to Tamil Dictionary: மற்றொருவரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allograph
அயல் எழுத்து மானம் ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Attorn
மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
Bywoner
மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர் வெள்ளொட்டுயிர் வகை.
Cats-paw
நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை மற்றொருவர் கைக்கருவி ஏமாளி.
Claim-jumper
சுரங்கமறுக்க மற்றொருவருக்குள்ள உரிமையைத் தமதாக்கிக் கொள்பவர்.
Communicate
பங்குகொடு பகிர்ந்துகொடு அறிவி தெரிவி கற்பி வெளிப்படுத்து கொடு அளி மற்றொருவரோடு பொதுவாக யாதானும் தொடர்புவைத்துக்கொள் போக்குவரத்து வைத்துக்கொள் கூட்டுறவுத் தொடர்பு கொள் தூயநற் கருணையில் பங்குகொள்.
Compurgator
மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர்.
Condole
வருத்தந்தெரிவி ஒத்துணர்வு அறிவி மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு.
Condolement, Condolence
மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல்.
Conjunct
மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள் (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட இணைக்கப்பட்ட இணைந்தியல்கின்ற கூட்டிணையான.
Continuator
தொடரர் தொடர்ந்து செயல் செய்பவர் தொடர்ந்திருப்பவர் தொடர்பு வரிசையைப் பேணுபவர் மற்றொருவர் ஏட்டினைத் தொடர்ந்து எழுதுபவர்.
Correlative
ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர் ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய ஒருவருக்கொருவர் தொடர்புடைய இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய எதிரிணையான.
Craft-brother
உடனொத்த ஒரே தொழில் தோழர் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர்.
Credit
நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள்.
Demise
உடைமை மாற்றம் இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல் அரசுரிமை மாற்றம் அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம் அரசு உயிர்நீப்பு மறைவு (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல் அரசரிமை மாற்றிக்கொடு.
Empathy
(உள.) மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.
Foist
இடைச்செருகு இன்னொருவர் தலையில் வைத்து கட்டு மற்றொருவர் பெயரால் உலவவிடு போலியை நல்லதெனக் காட்டிப்பரப்பு.
Immolate
பலியாக்கு பலியாக ஒப்படை பலியாகக் கொல்லு மற்றொருவருக்காக நலங்களைத் துற தியாகம் செய்.
Irony
முரண்நகைச்சுவைவஞ்சப்புகழ்ச்சிஎதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனைகேலி விளையாட்டப்பண்புமுரண்நகைத்திறம்
Journeyman
மற்றொருவருக்காக வேலை செய்யுங் கலைத் தொஸீலாளர் மற்றொருவருக்காக வேலைசெய்யும் பொஜீத் தொஸீலாளர் நாள் வேலையாள் கூலியாள் கூலிக்கு உழைப்பவர் பயிற்சிப்பருவ முடித்துவிட்ட தொஸீலாஷீ மின்னியக்கத்த தொடர்புடைய கடிகார முகப்பு வானாராய்ச்சி நிலையத்தில் துணைமணிப்பொஜீ.
Joy-ride
பொஜீவண்டி இன்பச் சுற்றுலா திருட்டுத்தனாகக் கிட்டிய பொஜீவண்டியில் இன்பப் பயணஞ் செய் மற்றொருவர் வண்டியில் இன்பச் சுற்றுப் பயணம் நடத்து.
Justiciable
மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர் (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
Kiss-in-the-ring
இளைஞ்களிடையே ஒருவர் வேறு பாலராயுள்ள மற்றொருவரைத் துரத்திக் கொண்டுபோய் முத்தமிடும் விளையாட்டுவகை.
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12956
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110704
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45123
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close