English to Tamil Dictionary: மலர்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Anthochlore
மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
Antirrhinum
நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
Argyranthous
வெள்ளி போன்ற மலர்களையுடைய.
Bachelors Buttons
பலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள் வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள்.
Barbola
வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு.
Bennet
மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
Biflorate
இருமலர்களைக் கொண்ட.
Bistort
ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Bugle3
(தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Butterfly -orchis
வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை.
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Calycifloral, Calyciflorate, Calyciflorous
மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.
Camellia
கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
Cammock
(தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை.
Canary-creeper
கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.
Canterbury Bell
பூச்சிமுள் போன்ற துய்களையும் மணிவடிவான பல்வண்ண மலர்களையும் கொண்ட செடிவகை.
Capitulum
(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து (உள்.) எலும்பின் தலைப்பு விலா எலும்பின் முனைப்பு.
Cardinal-flower
செந்நிற மலர்களையுடைய அமெரிக்கச் செடி வகை.
Cats-ear
மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
Ceanonthus
மலர்களையுடைய புதர்ச்செடியினம்.
Chasmogamy
(தாவ.) அயல் பூந்தாது ஏற்பதற்கு இசைவாகத் திறந்த மலர்களைக் கொண்டிருக்கும் நிலை.
Random Fonts
Priya Bangla Font
Priya
Download
View Count : 11340
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9849
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28817
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7086
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6001
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18866
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13097
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9646
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7713
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7968

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close