English to Tamil Dictionary: மலர்ச்செடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Auricula
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை நத்தையினம்.
Avens
ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
Azalea
புதராக வளரும் மலர்ச்செடி இனம்.
Bedeguar
மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Bell-flower
மணிவடிவ மலர்ச்செடிவகை.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Cherry-pie
சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
Cicely
மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
Cichorium
'சிக்கரி' உள்ளடக்கிய கூட்டு மலர்ச்செடி இனம்.
Cineraria
கண்ணாடிக் கலங்களில் வைத்து வளர்க்கப்படுகிற பகட்டு வண்ணமுடைய கொத்துமலர்ச்செடி.
Corn-marigold
கூல வயல்களில் விளையும் மஞ்சள் நிற மலர்ச்செடி வகை.
Escallonia
தென் அமெரிக்க மலர்ச்செடி வகை.
Eyebright
கண்நோய் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட மலர்ச்செடி வகை.
Flax
ஆளிவிதைச்செடிமென்னயச்சணல் தரும் நீலமலர்ச்செடி வகைபட்டுச் சணல்சணல் நார்ஆளி விதை
Floriculture
மலர்ச்செடி வளர்ப்பு.
Flowerer
பூக்குஞ் செடி மலர்ச்செடி பூத்தையல் வேலை செய்பவர்.
Gardenia
மஞ்சள் வெள்ளை வண்ணமுள்ள மலர்ச்செடி இனம்.
Gentian
மலைப்பாங்கர் நீல மலர்ச்செடி வகை.
Gentian-bitter
மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
Geranium
நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய தோட்டச் செடிவகை நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
Gloxinia
(தாவ.) மணிவடிவ அமெரிக்க மலர்ச்செடி வகை.
Goatbeard
புல்வெளிகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5007
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60236
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7720
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8547
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198655
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15367
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17470
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8531
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300190
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19498

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close