English to Tamil Dictionary: மழுங்கச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bemuse
உணர்வு மழுங்கச்செய் மனங்குழப்பு.
Besmirch
அழுக்காக்கு நிறம் மங்கச்செய் ஒளிமழுங்கச்செய்.
Besot
மயக்கு உணர்வு மழுங்கச்செய் மட்டியாக்கு கண்மூடிப்பற்றுக் கொள்ளு மோகம் கொள்ளு.
Daze
குழப்பம். திகைப்பு மனக்கலக்கம் பெருவியப்பு (வினை) உணர்வு மழுங்கச்செய் உணர்ச்சியறச்செய் திகைப்பூட்டு கண்கூசச்செய்.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Drowse
அரைத்தூக்க நிலை (வினை) தூங்கிவிழு தூங்கிவழி சோம்பியிரு மந்தித்திரு தூங்கிவிழச்செய் உணர்வு மழுங்கச் செய் தூங்கி விழுந்து காலங்கழி.
Epee
வாட்போர்ப்பயிற்சிக்காகக் கூர்மை மழுங்கச் செய்து பயன்படுத்தப்படும் போர்வாள்.
Fuddle
குடிமயக்கம் போதை குழப்பம் (வினை) அடிக்கடி குடி வெறிக்கச்செய் குழப்பு உணர்வு மழுங்கச்செய்.
Leaden
ஈயம்சார்ந்த ஈயத்தினால் செய்த ஈயத்தினால் செய்ததைப்போன்ற கனத்த மழுங்கச் செய்கிற மந்தமான அசைவற்ற சுமையுள்ள ஈயத்தின் நிறம் வாய்ந்த.
Numb
உணர்ச்சியற்ற மரமரத்த இயக்க ஆற்றலற்ற (வினை.) உணர்ச்சி அறச்செய் மரத்துப்போகச் செய் உணர்வு மழுங்கச்செய்.
Obfuscate
இருளாக்கு மறை உணர்வு மழுங்கச்செய் குழப்பமடையச்செய்.
Obtund
(மரு) உணர்வு மழுங்கச்செய் ஆற்றல் அழி.
Purblind
அரைக்குருடான கண் மங்கலான மழுங்கலான அறிவுக் கூர்மையற்ற ஆன்மிகத்தொலைநோக்கமற்ற (வினை.) அரைக் குருடாக்கு மழுங்கலாக்கு அறிவு மழுங்கச்செய்.
Stupefy
உணர்வு மழுங்கச் செய் வியப்பதிர்ச்சியுறச் செய் மட்டிமையாக்கு.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5440
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19738
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19616
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8550
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41664
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6777
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42822
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9658

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close