English to Tamil Dictionary: மாதிரிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analog Model
ஒத்திசை/தொடரிசை மாதிரிகை மாதிரி/தொடர்முறை மாதிரி
Breeding True To Type
மாதிரிக்கொத்த வளர்ப்பு
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Cheese-taster
பாலடைக்கட்டியின் உட்புறத்திலிருந்து மாதிரிக்காகக் கொஞ்சம் எடுப்பதற்கான கருவி.
Collector
வரிதண்டலாளர் இந்தியாவில் மாவட்ட முதல்வர் திரட்டாளர் அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர் சீட்டுத் தண்டுபவர்.
Emblematize
சின்னமாயிரு அடையாளமாக அமை குறித்துக்காட்டு அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு.
Example
சான்று எடுத்துக்காட்டு முன்மாதிரி மேற்கோள் பின்பற்றத்தக்க வழிகாட்டி முன்னோடி நிகழ்வு முன்சான்று எடுத்துக்காட்டுமாதிரி மாதிரிக்கூறு எச்சரிக்கைக்குரிய சான்று பயில்தேர்வுக்குரிய மாதிரி.
Normal
இயல்பான நிலை பொதுமாதிரி பொதுநிலை அளவு இயல்பான தளமட்டம் பொதுத்தட்பவெப்பநிலை உடலின் இயல்பான வெப்பநிலை சராசரி பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு (பெ.) இயல்பான பொது முறையான வழக்கமான கட்டளைப்படியான உருமாதிரிக்கியைந்த வடிவியலான அமைவியலான (வடி.) செங்குத்தான.
Precedent
முன்னோடி மாதிரி முன்னோடி நிகழ்ச்சி முன்நிகழ்வுச் சாக்கு போக்கு (சட்.) முற்சான்று முன்மாதிரிக் கட்டளை.
Print
அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவைதாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
Print-seller
செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர்.
Print-shop
செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை.
Quadruplicate
நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு.
Quintuplicate
ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி (பெ) ஐம்மடங்கான ஐம்படியான மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த (வினை) ஐந்தால் பெருக்கு ஐந்து மாதிரி எடு.
Sample
மாதிரி மாதிரிக்வறு (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு படிமாதிரியாக எடுத்துக்கொடு பண்புமாதிரி ஆராய் பண்பு மாதிரி தெரிந்தறி பிமாதிரியின் பட்டறிவு பெறு.
Setting-board
மேவடை ஆய்வியலுக்காகப் பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டை.
Setting-box
மேவடை நிலைப்பெட்டி ஆய்வியலுக்கான பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டைகள் செருகி வைக்கப்படும் நிலைப்பெட்டி.
Setting-needle
மேவடை ஊசி பூச்சி மாதிரிகளைக் காட்சிக்கட்டையில் பொருத்துங் குண்டூசி.
Specimen Tube
மாதிரிக்குழாய்
Tallyman
புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர் கணிப்புக் கோல் வைத்திருப்பவர் தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர் மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர் வைப்பாட்டியுல்ன் வாழ்பவர்.
Tow
கட்டிழுப்பு கயிறு கட்டியிழுத்தல் கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல் ஆட்டிவைப்பு ஆட்கொள்கை (வினை) கட்டியிழு இழுத்துக்கொண்டுபோ ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்வலையை நீரின்மீதான இழு வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
Typal
மாதிரி சார்ந்த உரு மாதிரிக்குரிய.
Typical
உரு மாதிரியான வகை மாதிரியான மாதிரி எடுத்துக்காட்டான வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த குறியடையாளமான வகை மாதிரிக்குரிய வகை மாதிரிக்குப் பொருத்தமான குறிப்பிடத்தக்க.
Typically
மாதிரிக் குறியீமாய் வகை மாதிரிக்குப் பொருத்தமாக.
Undisturbed Soil Samples
சிதைவுறா மண் மாதிரிகள்
Random Fonts
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79107
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close