English to Tamil Dictionary: மாதிரியாகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Conform
உருவொத்த படிவமாக்கு ஒத்திருக்கச் செய் முன்மாதிரியாகப் பின்பற்று ஒத்திரு இணக்குவித்துச் சரி செய் இணங்கு ஒத்துப்போ கீழ்ப்படி.
Emulate
மேம்படும் முயற்சிகொள் போட்டியிடு முன்மாதிரியாகக்கொள்.
Emulation
முன்மாதிரியாகக் கொள்ளுதல் போட்டி.
From
இருந்து இடத்திலிருந்து முதலாக தொடங்கி விட்டு விலகி புறப்பட்டு வெளியே மாறாக வேறுபட இருந்துகொண்டு மூலமாகக்கொண்டு முன்மாதிரியாகக் கொண்டு காரணமாக ஆதாரமாகக் கொண்டு.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Say
கூற்று கூறவேண்டுங் கருத்து கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு கருத்து முடிவில் பங்கு (வினை.) சொல்லு வாய்விட்டுரை கருத்து வெளியிடு கருத்துக்கூறு தெரிவி கருத்தறிவி ஓது ஒப்புவி எடுத்துரை பேச்சுத்தொடர் குறிப்பிடு குறித்துரை உறுதியாகக் கூறு துணிந்து கூறு தீர்மானமாகக் கூறு வற்புறுத்தியுரை வாக்குமூலஞ் செய் சாற்று செப்பு விடையாகக்கூறு வகுத்துரை சொல்லாடு சொல்வகுத்துரை சொல்வடிவங்கொடு கணித்துரை உத்தேசமாகக் கூறு என்றுரை என்று எடுத்துக்கொள் ஊகமாகக் கூறிக்கொள் சான்று கூறு வாத ஆதாரமாகக் கூறு கூறிக்கொள் மாதிரியாகக் கொள்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Size
பருமன் பெருமை சிறுமை நிலை உருவளவும நீள உயரக்குறிப்பு நீள அகலத்திட்பக் குறிப்பு பரப்பெல்லைஅளவு நீள அகல அளவுக்குறிப்பு பரும வரையளவு பரும மட்டளவு கட்டளைப் பரும அளவு பரப்பெல்லைவரையளவு பரப்பெல்லை மட்டளவு கட்டளைப் பரப்பெல்லைஅளவு முத்து வகைதிரிப்புப் பட்டி முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி மெய்ந்நிலைமதிப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு (வினை.) வகைபடுத்தி வை வகைமாதிரியாகப் பிரி வகை மதிப்பிடு ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு கட்டளையளவு கோரிப்பெறு கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு.
Typification
வகை மாதிரியாக்குதல் வகை மாதியாக எடுத்துக் காட்டுதல் எடுத்துக் காட்டாயமைதல்.
Typifier
மாதிரியாக்குபவர் மாதிரியாக்குவது.
Typify
மாதிரியாகக் காட்டு முன் மாதிரியாகு வகையாகு பண்புக்குறியாகு குறித்துக் காட்டு.
Unrepresented
பிரதிநித்துவம் அற்ற வகைமாதிரியாகக் காட்டப் பெறாத உறுப்படுத்திக் காட்டப் பெறாத குறையீடு வகையில் தெரிவிக்கப் பெறாத.
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6637
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27034
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10769

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close