English to Tamil Dictionary: மாத்திரைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Pill
மாத்திரை குளிகை ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று மென்று விழுங்கவேண்டிய செய்தி தொல்லைப்படுத்தும் ஆள் பந்து வரிப்பந்தாட்டப் பந்து பீரங்கிக்குண்டு (வினை.) மாத்திரைகளை மிகுதியாக உட்கொள்ளச்செய்.
Rod
கழி கோல் மாத்திரைக்கோல் செங்கோல் அதிகாரச்சின்னம் சாட்டை அடிக்குங் கோல் பிரம்புக்கட்டு தண்டனைச் சின்னம் பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு உலோகக் கம்பி இணைப்புக்கோல் இணைப்புத்தண்டு இயந்திர நீளுருளை அளவுகோல் 11 முழ நீளம் நில அளவை அலகு 121 சதுர முழப்பரப்பலகு செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
Stick
கம்பு கழி குச்சி கைத்தடி ஊன்றுகோல் பிரம்பு குணில் முரசடி கோல் மாத்திரைக் கோல் மந்திரக் கோல் இசைக்கோல் இசையியக்குநர் கைக்கழி யாழ்வில் சுள்ளி தும்புசிறுதுணுக்கு நீள்துண்டு நீள் பிழம்பு ஒடுங்கிய மரச்சட்டம் சர்க்கரை அச்சு சவர்க்காரக்கட்டி அரக்குக் குச்சு சுண்ணக் காம்பு அச்சுக்கோப்புக் கட்டை மரத்தடி விறகுக் கட்டை கணிப்புக் கோல் கணக்குக் குறிகள் பதிந்த கட்டை கம்பி பந்துமட்டை வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி ஊக்கமற்றவர் சிறப்பற்றவர் சமுதாய மதிப்பற்றவர் விறைப்பாக நிற்பவர் உழையாதவர் (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை (வினை.) குத்து கூர்முனைப்பாய்ச்சு குத்தி நுழைவி குத்தி ஊடுருவு குத்திவை முனை குத்திவை நட்டுவை முனை ஒட்டிவை முனை குத்திவைக்கப் பெறு முனை குத்தி நில் நட்டமாக நில் செருகிவை துருத்தி நிற்கவை நீட்டு முந்துறக்காட்டு துருத்தி நில் நீண்டிரு முந்துறத்தோன்று பசை தடவி ஒட்டு ஒட்டிவை பொருத்திவை ஒட்டுறு ஒட்டியிரு பற்று பற்றிநில் விடாதுபற்றியிரு விடா உறுதியுடனிரு ஒட்டிக்கொள் ஒட்டிக்கொண்டிரு இயங்க முடியாதிரு இயக்கந் தடைபட்டு நில் ஆழ்ந்து பதி அழுந்து சிக்கு மனத்துள் உறை கம்பு இணை கம்பு வைத்திணை செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து.
Wand
மாத்திரைக் கோல் மந்திரக்கோல்.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9977
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7982
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18775
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5566
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13673
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10208
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14313
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37561
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15245
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18453

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close