English to Tamil Dictionary: மாறாட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Arch-imposter
பெரிய ஆள்மாறாட்டக்காரன் பெரியஎத்தன்.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Catatonia
நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
Chicaning
சொற்பொறி சொல்மாறாட்டம்.
Crackpot
கிறுக்கர் கோட்டிக்காரர் அறிவுமாறாட்டமுள்ளவர்.
Cracky
வெடிப்புகளுள்ள வெடிக்கத்தக்க அறிவு மாறாட்டமுள்ள.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Crazy
வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Dippy
அறிவு மாறாட்டமுள்ள.
Distort
உருவேறுபடுத்து உருச்சிதை வடிவு அலங்கோலமாக்கு வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு கருத்தினைப் புரட்டு சய்திகளைத் திரித்துக்கூறு நோக்க வகையில் மாறாட்ட செய் மெய்ம்மை திர்த்துப் புரளிசெய் தவறான வழியில் செலுத்து.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Falsify
கள்ளப்பத்திரம் உருவாக்கு மாற்றி மோசடி செய் தவறாகத்திரிந்து அமை மாறாட்டம் செய் பாசாங்கு பண்ணு ஏமாற்றம் விளை.
Feign
பாசாங்கு செய் போலி நடிப்புப்பழகு மாறாட்டம் செய் இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய் இட்டுக்கட்டு புனைந்துரை தவறான குற்றச்சாட்டு உருவாக்கு பொய்யாக இணைத்து உண்டுபண்ணு கள்ளப்பத்திரம் உருவாக்கு படை.
Feint
எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல் ஏய்ப்பு நடவடிக்கை மாறாட்ட நடைமுறை போலித்தனம் ஏமாற்று நடிப்பு பாசாங்குத் தோற்றம் (வினை) போலியாகத் தாக்கு ஏய்ப்பாக நடி மாறாட்டம் செய் ஏமாற்று.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Illusion
மயக்கம் மருட்சி பொய்த்தோற்றம் மாயத்தோற்றம் போலி எண்ணம் போலிக்கருத்து போலி நம்பிக்கை விழிமாறாட்டத் தோற்றம். ஏமாற்றம் மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
Impersonation
ஆள்மாறாட்டம்.
Incognito
ஆளடையாளம் அறியப்படாதவர் உருக்கிரந்தியல்பவர் ஒளிவுமறைவு உருக்கரந்தியல்பு இனமறியப் படாமை அடையாளம் உணரப்படாமை (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத உருக்கரந்தியல்கின்ற மாறுவேடம் புனைந்த பெயர் மாறட்டமான மாற்றுப் பெயரான புனைபெயரான (வினையடை) ஆளடையாளமறியப்படாமல் உருக்கரந்து பெயர் மாறாட்டத்துடன் பண்பு மாறாட்டத்துடன் புனை பெயருடன் மாற்றுப் பெயருடன்.
Judder
பாடுபவர் குரல் எழுச்சி தாழ்ச்சியால் ஏற்படும் அதிர்வு மாறாட்டம் வானூர்தியில் ஏற்படும் அதிர்வலை.
Juggle
எத்துமானம் ஏமாற்று (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய் வஞ்சி ஏமாற்று மோசஞ் செய் செய்திகளைத் திரித்துக்கூறு ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய் சூழ்ச்சி முறையால் தட்டிச் செல்.
Juggler
செப்படி வித்தைக்காரர் பொஜீத்தட்டாளர் ஏமாற்றுக்காரர் எத்தர் ஆள்மாறாட்டஞ் செய்பவர்.
Mania
வெறி கோட்டி மூளைக்கோளாறு மனமாறாட்டக் கோளாறு பேரார்வம் மட்டுமீறிய ஆவர் உணர்ச்சியார்வ மிகை.
Random Fonts
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close