English to Tamil Dictionary: மாற்றத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid
காடிப்பொருள் அமிலம்புளிப்புத் திராவகம்அமிலமாக்குஅமிலமாக மாற்றத் தகுந்தகாடித்தன்மை, புளிப்புஇளம்புளிப்பாக்குஇளம்புளிப்பானஇளம் புளிப்பாக்கப்பெற்றகாடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானிகடுந்தேர்வு, உரைகல்அமில காரநடுநிலைஅமிலகார தரப்படுத்தல்அமிலச்சாயம்சோப்பு எண்ணெய்sour substancesour liquidacidify (v.) convert into an acidacidifiable (adj.) capable of being converted into acidacidity (n.)acidulate (v.) make slightly acidacidulous (adj.)acidulated (adj.) converted into slightly acidacidimeter (n.)acid-test (n.)acid base equilibriumacid base titrationacid dyeacid oil
Adolotropy
நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Alienably
உடைமை மாறுபடத்தக்க கைமாற்றத்தக்க விலக்கத்தக்க துண்டாடத்தக்க
Base Exchange Capacity
எதிர் அயனிமாற்ற ஆற்றல்(மண்ணில்) காரம்-பரி மாற்றத்திறமை
Brain-wash, Brain-washing
கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
Capernaite
பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர் இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Commutative
இனமாற்றத்துக்குரிய பரிமாற்றம் செய்யக்கூடிய.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Derliction
கைவிடுகை கைவிடப்பட்ட நிலை கடமைத் தவறு கடமையில் கவனமின்மை புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல் கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
Dissuasive
மனத்தை மாற்றுவ (பெயரடை) மனத்தை மாற்றத்தக்க அறிவுரை மூலம் தடை செய்யத்தக்க.
Distraction
கவனமாற்றம் கவனமாற்றத்துக்குரிய செய்தி கருத்துமாற்றம் கவலைமாற்றம் ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு அழிவுப் பொழுதுபோக்கு இடைத்தடங்கல் மனஉலைவு கருத்தொருமைக்கேடு மனக்கலக்கம் சித்தக் குழப்பம் மூளைக் குழப்பம் பைத்தியம்.
Eustatic Movements
கடல்நீர்மட்ட மாற்றத்தினாலாய பெயர்ச்சி
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Exchangeable Disk
பரிமாற்றத்தகு வட்டுபரிமாற்றத்தகு வட்டு
Falter
இடறு தடுமாறு தள்ளாடி நட நடுக்கம் கொள் கொன்னு திக்கிப்பேசு தடுமாற்றத்துடன் பேசு துணிவிழ தயங்கு பின்வாங்கு ஆஞ்சிநில்.
Field Updatable
மாற்றத்தகு புலம்
Fugue
பலவோசை உருப்படி இடமாற்றத்துடன் ஏற்படும் நினைவிழப்பு (வினை) பலவோசைப்பாடல் இயற்று அல்லது பாடு.
Futures
வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள்.
Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
Holometabolism
(வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி.
Inversion
தலைகீழ்த்திருப்புதல் எதிர்மாறாக்குதல் நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல் (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல் தலைகீழ்த்தகவு மாற்று வீதம் (இசை) தலைகீழாகத் திருப்பும் முறைஎதிர்மாற்றத்தின் விளைவு.
Modulus
நிலைதகவு மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு உறுதகவு ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
Negotiable
பணமாக மாற்றத்தக்க.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19509
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8277
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17282
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13429
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14494
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7726

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close