English to Tamil Dictionary: மாற்றீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Chemical Substitution
வேதிமாற்றீடு
Commutable
மாற்றீடு செய்யக்கூடிய இனமாற்றுச் செய்யக்கூடிய பொருளைக் கொடுத்துச் சமரசமாகத் தீர்க்கக் கூடிய.
Commute
மாற்றிப்பெறு கொடுத்துவாங்கு கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று தண்டனையைக் குறை ஒன்றுக்கொன்றாக இனமாற்று பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய் கடமை மாற்றீடு செய் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Donation
நன்கொடை கொடுத்தல் நன்கொடை நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
Guayule
தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை மாற்றீட்டுத் தொய்வகம்.
Leakage
ஒழுகல் ஒழுகும் பொருள் சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள் ஒழுகலுக்கு மாற்றீடு மறைவெளிப்படுதல் முறையிலா இரகசியங்கள் வெளியீடு அறியவராச் செலவு விளக்கமுடியாப் பண மறைவு.
Leakage
ஒழுகல் ஒழுகும் பொருள் சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள் ஒழுகலுக்கு மாற்றீடு மறைவெளிப்படுதல் முறையிலா இரகசியங்கள் வெளியீடு அறியவராச் செலவு விளக்கமுடியாப் பண மறைவு.
Propitiatory
இரக்கத்தின் இருக்கை யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி (பெ.) மனக்குறையாற்றுகிற சினமாற்றுகிற அமைதிப்படுத்துகிற பழிமாற்றீடு செய்கிற.
Redredss
குறை தீர்வு சீராக்கம் மாற்றீடு (வினை) குறைவகையில் தீர்வுசெய் நேராக்கு சீர்ப்படுத்து.
Reinsure
மறுகாப்புறுதி செய் காப்பு மாற்றீடு செய் காப்பீட்டேற்பாளர் வகையில் இடையுறு பொறுப்பை மற்றொருவருக்க மாற்றிக்கொடு காப்பீடு எடுத்துக்கொண்ட இடர்களுக்கு எதிராக மீண்டும் காப்புறுதி செய்.
Relay
இடைமாற்றீடு இடைமாற்றாளர் குழுமம் பணி மாற்றுப்படை மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி இடைமாற்றிடம் படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம் படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம் மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய் இடைமாற்றுப்படிகள் அமை இடை மாற்றீட்டு ஏற்பாடு செய் இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
Remittal
தண்டனைக்குறைப்பு வழக்குமாற்றீடு மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கினை அனுப்புதல்.
Remitter
வழக்குமாற்றீடு மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல் (சட்) வல்லுரிமை மாற்றீடு உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.
Replace
பழைய இடத்திலேயே மறுபடியும் வை அகற்றிப் பிறிதிடங் கொள் விலக்கிப் பிறரிடம் கொள் பின்னுற்றிடங் கொள் ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர் பதிலாக இடங்கொள் பதிலாளாக இடங்கொள் ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு மாற்றீடு செய் பதில் ஆள் தேடி அமர்வி.
Replacement Theory
மாற்றீட்டுக் கொள்கைமாற்றீட்டுக் கொள்கை
Reprieve
இடை ஓய்வுக்காலம் இடைவேளைத்தளர்வு உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பாணை உயிர்த் தண்டனை வகை மாற்றீடு உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை (வினை) இடை ஓய்வு அளி மீட்டாதரி விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை.
Restitution
மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Satisfaction
மனநிறைவு திருப்தி அவா நிறைவேற்றுவது திருப்தியளிப்பது ஆவல் நிறைவேற்றுவது தேவைதீர்வு ஐயந்தீர்வுதீர்வு செய்வது தீர்வாளர் குறை நிறைவு குறைநிறைவு செய்பவர் உணர்ச்சிக்கு உகந்தது உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு செயல் வகையில் சரி எதிரீடு பழிபாவ வகையில் கழுவாய் கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை எதிரீடளிப்பு இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Scutage
(வர.) கேடய வரி தண்டு மாற்றுவரி நிலப்பண்ணை முறையில் மேலாளருக்குரிய படையூழியத்திற்கு மாற்றீடான வரி.
Seccotine
பசைநீர் பசைக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் நீர்மவகை (வினை.) பசைநீர் கொண்டு ஒட்டு.
Secularization
மதச்சார்பு விலக்கீடு அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம் திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு.
Subrogation
(சட்.) கடன் பற்றுரிமை மாற்றீடு.
Substitute
பதிலாள் மாற்றாள் பதிற்பொருள் மாற்றுப்பொருள் பகரப்போலி (வினை.) பதில் ஏற்பாடு செய் பதிலாள் அமர்த்து மாற்றீடு செய் பரிமாற்றமாகக் கொடு.
Substitution
பதிலீடு பதில்வைப்பு ஆள் மாற்றீடு பொருள் மாற்றீடு பதிலாள் நிலை மாற்றுப்பொருள் நிலை (வேதி.) அணுமாற்றீடு அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15299
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close