English to Tamil Dictionary: மிகக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambsace
இரண்டு பகடைப் புள்ளிகள் இருதாயம் மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு துரதிர்ஷ்டம் பயனற்ற தன்மை.
Atrocious
மிகக் கொடியஅடாத.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Bikini
மிகக் குறுக்கமுற்ற குளியலாடை.
Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Blackguard
மிகக்கீழ்த்தர ஊழியர் இழிமகன் கயவன் (பெ.) இழிந்த (வினை) இழித்துரை கயமைத்தனம் காட்டு.
Bottom-most
மிகக் கீழ்ப்பட்ட மிகக் கடைப்பட்ட மிக அடிப்பட்ட.
Collar-work
கடினமான மேட்டு ஏற்றம் மிகக் கடுமையான உழைப்பு.
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Crack-jaw
ஒலிப்பதற்கு மிகக் கடுமைவாய்ந்த 'பல்லுடைக்கிற'.hard to pronounce
Dachshund
மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை வளைதோண்டி வாழம் உயிரினத்தை வெளியே இழக்கும் செர்மானிய நாய் வகை.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Downmost
மிகக் கீழான. (வினையடை)மிகக்கீழே.
Emery
குருந்தக்கல் சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய் குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து.
Flare-up
திடீர் அழல் எழுச்சி திடீர்ப்புகழ் மிகக் குறுகிய காலத் திடீர்விளம்பரம் தீடீர்ச்சிற்றம் ஆர்ப்பாட்டக் களியாட்டம்.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Geissler Tube
மின்னோட்டம் கடந்து செல்லும்போது வெள்ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
Gigman
இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர் ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
Gigmanity
ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
Gimlet-eyed
மிகக் கூரிய பார்வையுள்ள.
Gipsy
நாடோடி இனவகை சார்ந்தவர் நாடோடி சூழ்ச்சி மிகக் கயவர் குறும்புக்காரர் கருநிற உடலுடையவர் குறும்புக்காரப் பெண் கருநிறப் பெண் (பெ.) நாடோடி இனவகை சார்ந்த மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த சமுதாயக் கட்டுப்பாடற்ற (வினை) நாடோடி இனவகையினர்போல மனைப்புற வெளிகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
Gordian
பண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய சிக்கலான மிகக் கடினமான.
Hairbreadth, Hairs-breadth
மயிரளவு தொலைவு மிகக்குறுகிய தொலைவு மிகச்சிறு தொலைவு (பெ.) மிக நெருங்கிய மிகக்குறுகிய.
Hellish
நரகத்துக்குரிய நரகம் போன்ற மிகக்கொடிய பயங்கரமான.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20938
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28684
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10062
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10700
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close