English to Tamil Dictionary: மீன்வலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Drift-net
மிதவைவலை வேலி ஏற்ற இறக்கங்களுடன் அலைய விடப்படும் மீன்வலை.
Net
வலை மீன்வலை பழமுதலியன வைக்கும் வலைப்பை பந்தாட்ட வலை சூழ்ச்சி சிலந்திக்கூடு வலைபோன்ற அமைப்பு வலைப்பின்னல் வேலை (வினை.) வலையால் மூடு வலையிட்டுப்பிடி வலையலடை மீன்பிடி ஆற்றில் வலை வீசு வலைப்பின்னல் வேலை செய் பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின்னலாக முடை வலைப்படிவத்தில் அமை வலைப் படிவப்பாணியல் அமை வலையாரப்பின்னு வலைபோன்ற பின்னு.
Purse-seine
பை போன்ற மீன்வலை.
Ring-net
மீன்வலை வகை.
Seine
பார வலை மேலே மிதவைகளையும் அடி நுனியில் பாரங்களையும் உடைய பெரிய மீன்வலை (வினை.) பார வீச்சிழுப்பு வலைகொண்டு மீன்பிடி பார வீச்சிழுப்பு வலை வீசு.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Stake-net
கழித்தொங்கல் வலை மரமுளைகளில் தொங்கவிடப்படும் மீன்வலை.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Trawl
பெரும் பை வலை மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை நீள்மிதவைத் தூண்டில் குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில் (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு பெரும் பைலையிட்டு மீன்பிடி.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12084
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close