English to Tamil Dictionary: முடக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Trap
காற்று முடக்கி
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Angular
கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான.
Angulation
கோணமாக உருவாதல் முடக்காக்குதல் கோணவடிவான முக்கு.
Awkwardness
தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
Awry
கோணலான உருத்திரிந்த வளைந்த தவறான இடக்கு முடக்கான (வினையடை.) கோணலாக உருத்திரிந்து தவறி இடக்குமுடக்காக.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Cantankerous
இடக்குமுடக்கான ஏறுமாறான முரணியலான.
Chalk-stones
கீல்வாதம் அல்லது முடக்கு வாதத்தில் கைகால் எலும்பு இணைப்பைச் சுற்றித் தோன்றும் வெண்கசிவுப்ள்.
Colchicum
கீல்வாதம்-முடக்குவாதம் முதலிய வாத நோய்க்குப் பயன்படும் மருந்துப்பூண்டு வகை இரணிய துத்தம்.
Crash
செயல்முடக்கம்
Dandy-fever
முடக்குக் காய்ச்சல்.
Deadlock
முட்டுக் கட்டைநிலை முட்டுநிலை முடக்கம்.
Disable
முடங்குறுமுடக்கு
Dissable
முடக்குமுடமாக்கு
Dormancy
செயலடங்கிய நிலை செறிதுயில் நிலைமுடக்குநிலை
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Eye
கண் கண்விழி கண்ணுருளை கட்பகுதி கண்குழிவிடம் விழித்திரை விழி முகப்பு பார்வை பார்க்கும் ஆற்றல் நோக்கு இலக்கு கவனம் புலனாற்றல் உணருந்திறம் கண்ணிறமுடையது மயில் இறகுக்கண் மையப்புள்ளி கண்போன்ற குழிவுடையது ஊசியின்காது வட்டத்துறை காலதர் புழைவாயில் முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை சுரங்க வாய்வழி நீருற்றுக்கண் கொக்கியின் கம்பியிழைக்கண்ணி கொக்கியின் வளையம் உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை முட்டை மீதுள்ள பொட்டு மூக்குக்கண்ணாடிவில்லை (வினை) நோக்கு கூர்ந்து பார் கவனி.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Lockup
முடக்கம்முடக்கம்
Palsy
முடக்குவாதம் முழுதும் உதவியற்றிநிலை முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு (வினை.) முடக்குவாதப்படுத்து மரத்துப்போகச்செய் உணர்வுகெடு.
Paralyse
பக்கவாதத்தால் தாக்கு முடக்குவாதத்துட்படுத்து ஆற்றலறச்செய் செயலறச்செய் முடமாக்கு.
Paralysis
முடக்குவாதம் பக்கவாதம் ஆற்றலிழந்த நிலைமை.
Paralytic
முடக்குவாதம் உடையவர் இயக்க ஆற்றற் கூறிழந்தவர் (பெ.) பக்கவாதப் பிணியால் வருந்துகிற இயக்க ஆற்றலிழந்த.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42905
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21805

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close