English to Tamil Dictionary: முடியரசு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antimonarchical
முடியரசுக்கெதிரான முடியாட்சியை எதிர்க்கிற.
Antimonarchist
முடியரசினை எதிர்ப்பவர் முடியாட்சி எதிர்ப்பாளர்.
Chiltern Hundres
இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Kingdom
முடியரசு நாடு மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பரப்பு அரசு இராச்சியம் ஆட்சிப்பகுதி நிலப்பகுதி இயற்கைப்பொருள்களின் இனப்பிரிவு இனப்பரப்பு பெருவகுப்பு அருளாட்சி ஆரளாட்சி எல்லை.
Monarchal, Monarchic, Monarchical
முடியரசு சார்ந்த முடிமன்னருக்குரிய.
Monarchism
முடியரசுக் கோட்டபாடு முடியரசுப்பற்று.
Monarchist
முடியரசுக் கோட்பாளர் முடியாட்சி ஆதரவாளர்.
Monarchy
முடியரசு முடியாட்சி முடியாட்சி நாடு.
Royalism
முடியரசுக் கோட்பாட்டுப் பற்று.
Royalist
முடியரசுக் கோட்பாட்டாளர் உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர் (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9993
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8105
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16757
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39929
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8166
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16930
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7255

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close