English to Tamil Dictionary: முடிவுக்குக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conclude
முடிவுறு முடிவுக்குக் கொண்டுவா ஏற்பாடு முற்றுவி செய்து முடி முடிவு செய் தீர்மானி ஆய்ந்து முடிவுகாண் முடிவுக்கு வா முடிவு உருவாக்கு (சட்.) நோக்கம் தெரிவி.
Corker
முடிவுக்குக் கொண்டுவருபவர் முடிவுசெய்வது தனி மேம்பாடு உடையவர் தனி மேம்பாடு உடையது.person or thing that puts an end to a discussion
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Finalize
நிறைவேற்று முடிவுக்குக்கொண்டுவா.
Finish
இறுதிக்கட்டம் நரிவேட்டையின் இறுதிப்படி முடிவு முடிவுற்றநிலை முழுநிறைவு நிறைதிட்பம் செயல் தீர்ந்த செப்பம் நிறைவளிப்பது நிறைவளிக்கும் கூறு (வினை) முடித்து விடு முடிவுக்குக் கொண்டுவா அழி செய்து முடி இறுதிவரை தீட்டு கடைசிப்பூச்சுக்கொடு முடிதிறமகூட்டு பயிற்சி முற்றுவி முத்தாய்ப்பளி முடிவடை தொடர்பறு நின்றுவிடு ஓய்ந்து விடு முடிவாக நிகழ்வுறு முடிவாகு.
Finish
இறுதிக்கட்டம் நரிவேட்டையின் இறுதிப்படி முடிவு முடிவுற்றநிலை முழுநிறைவு நிறைதிட்பம் செயல் தீர்ந்த செப்பம் நிறைவளிப்பது நிறைவளிக்கும் கூறு (வினை) முடித்து விடு முடிவுக்குக் கொண்டுவா அழி செய்து முடி இறுதிவரை தீட்டு கடைசிப்பூச்சுக்கொடு முடிதிறமகூட்டு பயிற்சி முற்றுவி முத்தாய்ப்பளி முடிவடை தொடர்பறு நின்றுவிடு ஓய்ந்து விடு முடிவாக நிகழ்வுறு முடிவாகு.
Fulfil
நிறைவேற்று நிறைபுபடுத்து தீர்வுசெய் தீர்த்துவை செய்துமுடி செயற்படுத்து விதிகள் கட்டுப்பாடுகள் வகையில் முற்றிலும் இசைவுறச்செயலாற்று முடிவுக்குக் கொண்டு வா நிறைவு செய்.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803481
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85673
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29703
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13477
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16682
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20376
Divya Bangla Font
Divya
Download
View Count : 23304
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21403

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close