English to Tamil Dictionary: முட்டுக்கட்டையிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brake
தடுப்புக்கருவிமுட்டுத்தனத்தை(வினை) தடுத்துநிறுத்துதடைபோடுமுட்டுக்கட்டையிடு
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Filibuster
அயல்நாட்டோடு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர் நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர் சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர் (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு.
Filibusterer
அயல்நாட்டோடு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர் சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர்.
Impede
தடைசெய் முட்டுக்கட்டையிடு தாமத்ப்படுத்து.
Obstruction
தடை தடங்கல் இடையூறு இடைஞ்சல் வழியடைப்பு வழிடியடைக்கப்பெறல் மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
Obstructionist
மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9400
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19743
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11387
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14406
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11261
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799639
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45331
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7677
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6291
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20943

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close