English to Tamil Dictionary: முணுமுணுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brool
கடுமுணுமுணுப்பு.
Buzzer
வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர் முணுமுணுப்பவர் ஒலிக் கருவிவகை வட்டமான இரம்பம் மின்சார அறிவிப்புக் கருவி.
Complainer
முணுமுணுப்பவர் குறை கூறுபவர் முறையிடுபவர் வாதி.
Croak
கரகரப்பான ஒலி தவளை கத்தும் ஓசை அண்டங்காக்கைக் கரைவு (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு கரகரப்பான ஒலிசெய் அடித்தொண்டையில் பேசு புலம்பு முணுமுணுப்புச்செய் கேட்டின் முன்னறிகுறி காட்டு.
Croaker
கரகர ஒலி எழுப்புபவர் கத்துவது முணுமுணுப்பவர் கேட்டினை முன்னறிவிப்பவர்.
Grumble
முணுமுணுப்பு குறுகுறுத்தல் குறைபட்டுக் கொள்ளுதல் (வினை) முணுமுணு இரை குறைப்படு குறையுரை.
Mumble
முணுமுணுப்பு புரியாப்பேச்சு புரியா ஒலிப்பு (வினை) தௌிவின்றி முணுமுணு உச்சரி வெறும்வாயை மெல்லு பொக்கை வாயசைத்தியக்கு.
Muter
முணுமுணுப்பு முணுமுணுப்புச் சொற்கள் (வினை) தாழ்ந்த குரலிற் பேசு முணுமுணுப்பு தௌிவில்லாமற் பேசு குறைசொல்.
Snarl
உறுமுதல் உறுமலொலி (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு சிடுசிடுப்புக்கொள் முணுமுணுப்புக்கொள் குறைபாட்டுக்கொள்.
Susurration
குசுகுசுவெனல் முணுமுணுப்பு.
Random Fonts
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close