English to Tamil Dictionary: முதலாவதான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Firstly
முதலாவதாக முதன்முதலாக.
Former
முந்தியது இரண்டில் முதலாவதாகச சொல்லப்பட்டது (பெ.) சென்ற காலத்துக்குரிய முந்தியகாலம் சார்ந்த முந்திய இரண்டில் முன்கூறப்பட்ட.
Imprimis
முதலாவதாக முதலிடத்தில்.
Inceptive
துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான தொடக்கத்திலுள்ள துவங்குகிற துவக்கங்குறிக்கிற (இலக்) துவக்கநிலை குறித்த.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Openig
பிளவு இடைமுறிவு இடையீடு புழை வாயில் செல்வழிஇடைவெளி. தொடக்கம் தொடக்கப்பகுதி வழக்கில் தொடக்க அறிக்கை சதுரங்க ஆட்ட வகையில் தொடங்குவதற்கான ஆட்டம் நல்வாய்ப்பு ஏற்ற சூழ்நிலை தக்க தறுவாய் (பெயரடை) முதலாவதான தொடக்கத்திலுள்ள.
Prima
முதன்மையான முதலாவதான தலைமையான.
Prime
முழுநிறைவு நிலை சிறந்த பகுதி தொடக்கம் முதற்படிநிலைமுதற்காலக் கூறு கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை உதயவேளை காலை ஆறுமணி (கண.) பகா எண் (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு வாட்போரில் எதிர்த்தாக்குநிலை (பெ.) தலைமையான முக்கியமான இன்றியமையாததான முதல்தரமான மிகச்சிறந்த மிகுநேர்த்தியான முதலாவதான அடிப்படையான (கண.) முழுமையான எண் கூறற்ற எண் வகையில் பகா நிலையான.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9579
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7889
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42806
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33464
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6152
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9205
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9224
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14463
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9857

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close