English to Tamil Dictionary: முதலியவற்றிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Arrangement
ஓழுங்கு செய்தல் ஒழுங்கு சீர் சீரமைக்கப்பட்ட பொருள் வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல் தீர்வு ஒத்திசைவு.
Compass-timber
கப்பல் கடடுவது முதலியவற்றிற்குப் பயன்படும் வளைந்த வடிவுடைய மரம்.
Duralumin,duraluminium
வலிவலுமினியம் வானுர்தி முதலியவற்றிற்குப் பயன்படும் வலிமையும் கடினமும் உள்ள அலுமினிய கலவைப் பொருள்.
Firkin
மீன்-வெண்ணெய்-இன்தேறல்வகை முதலியவற்றிற்கான சிறு மிடா முகத்தில் அளவைக்கூறு.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Lancewood
வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.
Libretto
இசைநாடகச் சுவடி இசை நாடக முதலியவற்றிற்குரிய வாசககங்கள்.
Load
சுமை பளு தூக்கிச் செல்லும் பொருள் கண்டி பார அளவை எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு மனச்சுமை கவலை பொறுப்பு அக்கறை (வினை) சுமைஏற்று பாரமேற்று பளுவால் அழுத்து ஈயம் வைத்துப் பளுவாக்கு கப்பல் வகையில் எடையேற்றுக்கொள் பளுத்தாங்கு எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய் இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Metage
நிலக்கரி-கூல முதலியவற்றிற்குரிய பணித்துறை எடையளவு எடையளவுக்குரிய தீர்வை அளவு.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Outfield
பண்ணைக்குப் புறம்பாகவுள்ள நிலம் எண்ணம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட துறை மரப்பந்தாட்ட வகையில் இலக்குக் கட்டைகளுக்குத் தொலைவிலுள்ள பகுதி.
Overcome
களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட உதவியற்றுப்போன செயலற்றுப்போன தன்னாற்றலிழந்த.
Oxygenate, Oxygenize
உயிரகமூட்டு உயிரகத்துடன் கல உயிரகத்துடன் இணைவுறுவி உயிர்ப்புமூலம் குருதி முதலியவற்றிற்கு உயிரகச்செறிவூட்டு.
Papyrography
பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
Partake
பங்குகொள் கூட்டிலிணைந்து பங்கெடுத்துக் கொள் சிறிது அருந்து இயல்பு முதலியவற்றிற் பங்குகொள்.
Petrol
கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Pin-money
கையடைப்பணம் உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம் மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம்.
Pole
கழி கம்பு உலோகக்கம்பி கூடாரக்கால் நிலைக்கம்பம் தந்தி முதலியவற்றிற்கான கம்பம் நுகத்தடி கோல் 11முழு நீள அளவு (வினை.) கழிகள் இடு கம்புகள் பொருத்து கழிகொண்டு செயலாற்று கழியால் தள்ளு.
Pop
திடீரென்ற வெடிப்பொலி ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய் வெடிதீர் பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு திடுமென வை திடுதிப்பெனப்போடு விரைவாக இயங்கு அல்லது செல் திடீரெனக் கேள்வி கேள் (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன் திடீரென 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6612
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22686
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10792
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close