English to Tamil Dictionary: முதலியவற்றைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baldric, Baldrick
வாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
Carnify
(மரு.) எலும்பு-ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று தசை அல்லது தசைநார் போன்று மாறுபடு.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Cornice-pole
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Cornice-rail
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Gauntree, Gauntry
மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம் இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
Gee-ho, Gee-hup
திரை முதலியவற்றைத் தூண்டும் குறிப்பிடைச்சொல் செல் விரைந்து செல்.
Misplace
தவறான இடத்தில் வை தவறானவரிடத்தில் கொடீத்து வை அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
Moth-ball
அந்துருண்டை கப்பலில்ர துப்பாக்கிச் சட்டம் இயந்திரம் முதலியவற்றைத் தூவு திவலைமூலம் இடும் கால்புகாக் குழைமக்காப்பீடு.
Pop
திடீரென்ற வெடிப்பொலி ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய் வெடிதீர் பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு திடுமென வை திடுதிப்பெனப்போடு விரைவாக இயங்கு அல்லது செல் திடீரெனக் கேள்வி கேள் (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன் திடீரென 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
Rustle
சருகின் சலசலப்பொலி ஆடையின் சரசர ஒலி மழையின் சடசட ஒலி (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய் மழைவகையில் சடசட ஒலிசெய். புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய். ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய் சலசலப்பொலிவுடன் செல் சரசரக்கும் ஆடையணிந்திரு சலசலப்பொலி செய்வி ஆட்டிச் சலசலக்கப்பண்ணு அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு (பே-வ) விரைவுபடுத்து உக்க விரைவுடன் செல் கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
Turn-table
திருப்புமேடை இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12106
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11203
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11348
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12345
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36372
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9970
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18548
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7540
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39780

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close