English to Tamil Dictionary: முதலியவற்றைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dowel
நெம்பு இணைப்பாணி மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி (வினை) தைத்து இறுக்கு.
Dragee
மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Horticulture
தோட்டக்கலை காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.
Horticulture
தோட்டக்கலை காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.
Inaugurate
தொடங்கிவை பணியமர்வுத் தொடக்கஞ் செய் விழாவினை முறையாற்றித் தொடங்கு கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை முதன் முதல் காட்சிப்படுத்து.
Insufficient
காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து மூக்கினுள் காற்றுப்பட ஊது.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Lasso
கால்நடைகள் முதலியவற்றைப் பிடிக்கப் பயன்படும் தோல்வார்ச் சுருக்குக் கண்ணி.
Lighter
விளக்கேற்றுபவர் தீக்கொளுவும் பொருள் பூஞ்சுருட்டு முதலியவற்றைப் பற்றவைப்பதற்கான தன்னியக்கமுடைய அமைவு.
Lineman
வரிசைக்காவலர் கம்பி முதலியவற்றைப் பழுது பார்த்துப் பேண வேண்டிய பொறுப்புடையவர்.
Manifest
தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல் (பெயரடை) வெளிப்படையான தௌிவான (வினை) தௌிவாகக்காட்டு மெய்ம்மை காட்டு பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு வெளிப்படுத்து வெளிப்படுத்திக்காட்டு பண்பு உருப்படுத்திக்காட்டு உருவெளிப்படுத்திக்காட்டு. கருத்து எடுத்துக்காடடு சரக்குப் பட்டியலில் பதிவுசெய் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Mint
அக்கசாலை நாணயக் கம்பட்டக்கூடம் புதுப்புனைவுக்குரிய மூல இடம் பெருஞ்செல்வம் (வினை) நாணயமடி முத்திரையிடு புதுப்புனைவு செய் புத்தாக்கம்செய் சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Petrography
கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.
Petrography
கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.
Plumber
ஈயக்கம்மியர் ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
Popularize
பாமரர்க்குரியதாக்கு மக்கள் விரும்பும்படி செய் வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல் யாவரும் விரும்பும் முறையில் எழுது.
Possess
உடையராயிரு உடையதாயிரு உடைமையாகப் பெற்றிரு உடைமையாகக் கைக்கொள் திறமைதகுதி முதலியவற்றைப்பெற்றிரு உள அமைதி ஆன்மிக அமைதியைக் கைக்கொண்டிரு பேய்பிசாசு வகையில் ஒரவரைப் பிடித்தாட்டு.
Promulgate
பலரறியச் செய் பிரகடனம் பண்ணு கொள்கை முதலியவற்றைப் பரப்பு தீர்ப்பு-செய்தி முதலியவற்றைப் பறைசாற்று.
Publish
வெளியிடு புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய் பலவிடங்களிலும் பரவச்செய் அறிக்கையிட்டுப் பரப்பு முறைப்படி அறிவி விளம்பரஞ்செய் திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
Barani Bangla Font
Barani
Download
View Count : 35015
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9677
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11532
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7350
Priya Bangla Font
Priya
Download
View Count : 11343
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15362

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close