English to Tamil Dictionary: முதல்வி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbess
குருமட முதல்விகன்னி மடத்தலைவிwoman at the head of a convent Mother Superior
Abbot
திருமட முதல்வர்மடத்தின் தலைவர் மடாதிபதிman at the head of the monks in an abbey Father Superior
Abbot Of Misrule,abbot Of Unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Air-commodore
விமானத் தானை முதல்வர்.
Alderman
நகரத்தந்தை மூப்பர் நகராட்சிக்குழு உறுப்பினர் சாத்து முதல்வர் வணிகக்குழு தலைவர்.
Ancestor
முன்னோன் மூதாதை குலுமுதல்வர்.
Ancestress
முன்னோள் குலமுதல்வி.
Arch-priest
தலைமைப்புரோகிதன் குருக்களில் முதல்வர்.
Archimandrite
கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Armourer
படைக்கலவினைஞர் படைக்கலக் கொட்டில் முதல்வர்.
Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Bahadur
பட்டப் பெயர் தற்பெருமையுள்ள பணி முதல்வர்.
Bailie
ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Banker
பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர்பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Barron
பண்ணைநில ஆட்சிக் கோமான் குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன் பெருந்தொழில் முதல்வர் அரசமன்ற நடுவரின் பழம் பட்டம் பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம் பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Berkeleian
சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்லிக்குரிய பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bigwig
(பே-வ.) தலையானவர் முதல்வர் பெரியதனக்காரர்.
Bimbashi
படைத்துறைப் பணிமுதல்வர்.
Biographee
வாழ்க்கை வரலாற்றுக்குரிய முதல்வர்.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Burgomaster
ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Campedor
(ஸ்பா.) வாகைவீரன் முதல்வன்.
Random Fonts
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37651
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21894
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10286
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12284
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11067
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30644

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close