English to Tamil Dictionary: முதுகுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Dura Mater
மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.
Finner
முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை.
Poliomyelitis
(மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி இளம்பிள்ளை வாதம்.
Rachis, Rhachis
முதுகுத்தண்டு துணர் நடுக்காம்பு. இறகு நடவரம்பு முருந்து.
Rorqual
முதுகுத் துடுப்படைய திமிங்கில வகை செந்நிறத் திமிங்கிலம்.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Spineless
தண்டிலியான முதுகெலும்பில்லாத உறுதியற்ற வலுவற்ற முக்கிய ஆதாரமிழந்த மீன்வகையில் முதுகுத் துடுப்புடனிணைந்த முள்ளெலும்பு இல்லாத.
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42839
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12063
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22804
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6589
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15906
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14378
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4874
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7480
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5594

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close