English to Tamil Dictionary: முனைத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bycoket
உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
Coleoptile
முனைத்தண்டுக்கவசம்
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.

Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Polarity
துருவமுனைப்பு இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு மின்னுட்டு முனைக்கோடி இயல்பு இருகோடி எதிரெதிர்நிலை காந்த ஈர்ப்பு.
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Stock
அடிமரம் தறி குற்றி தூர் பயிர் அடிக்கட்டை அடிமுனைத்தண்டு ஒட்டுத்தாயத் தண்டு ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம் தம்பம் தூண் உயிரற்ற கட்டை சடப்பொருள் இயங்காக் கெட்டிப்பொருள் நிலவரப்பொருள் இடுதடியன் மட்டி மடையன் கருவிகளின் பிடி பொருள்களின உடற்பகுதி பட்டடை இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை நிலைச்சட்டம் தாங்கும் ஆதாரச் சட்டம் துப்பாக்கிக் கைப்பிடி நங்கூரக் குறுக்குக் கட்டை பெட்டி தொட்டி விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை முறுகல் கழுத்துப்பட்டி காலடியுறை அடுப்படித் திரணை கைம்முதல் கையிருப்புச் சரக்கு கையிருப்புச் சரக்கு வளம் சேமிப்புக் கிடங்கு விற்பனைச் சரக்குத்தொகுதி வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம் தொழிலகக் கருவிகலச் சேகரம் பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம் பொதுநிதி மூலநிதி பொதுக்கடன் நிதிமூலப்பங்கு கடன் மூலப்பத்திரம் பங்குமுதல் தொகுதி தோட்டச் செடிவகை மரபுக் கால்வழிமூலம் இனமூலம் குடிமூலமரபு மூதாதை இனமூலவர் மூலம் இனம் குடி இனத்தொடர்பு இனப்புகழ் மதிப்பு சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு கருகுலைச்செங்கல் (பெ.) இருப்பிலுள்ள வழக்கமாகவே கையிருப்பான சேமித்து வைக்கப்பட்ட நிலவரமான நிலையாக வைக்கப்பட்ட கட்டளைப் படிவமான நிலையாகப் பணியமர்வு பெற்ற பொதுவழக்கான அடிப்பட்ட வழக்கான பழக்கமாக வழங்கப்பட்ட (வினை.) கையிருப்பில் வை வாங்கிச் சேகரித்து வை வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை சேமிப்பிடத்தில் இடு கடையில் சரக்கிட்டு நிரப்பு துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை பண்ணைக்கு உயிர்வளம் தருவி ஆற்றில் மீன்வளம் இடு நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு புல்வளம் பரப்பு கட்டையாக வளரச்செய் அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி வேருடன் கல்லியெடு பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு தொழுமரத்திலிட்டுத் தண்டி.

Thrust
நெக்கித் தள்ளுகை உந்துகை துருத்தி நீட்டுகை குத்தித் தாக்குகை தள்ளுவிசை நெக்காற்றல் (படை) பகை அணி ஊடுருவு முயற்சி வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு இடிப்புரை குத்துரை சொட்டுரை விமான உந்துவிசை (க-க) பாரப் புடைவிசை தாக்கு விசைப்பு கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை பாரவிசை சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல் உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை (வினை) நெக்கித் தள்ளு திடுமென உந்தித் தள்ளு குத்து திடுமெனக் குத்தி ஊடுருவு தள்ளிக்கொண்டு செல் முந்திக் கொண்டிரு முந்திக்கொண்டு செல் புகுத்து தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு புகு தகாத் தலையீடுசெய் வலிந்து உட்செலுத்து வலிந்து உட்செல்.
Violent
வலிந்து செய்யப்பட்டவன்முறையானகட்டுமீறியஇயல்பல்லாதமுனைத்தகுமுறலானகோபாவேசமான(சட்.) சட்டமீறிய வன் செயலானஉடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட(சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
Random Fonts
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17358
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71776
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close