English to Tamil Dictionary: முனைப்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Egg-tooth
முட்டையினின்று வெளிப்படாத குஞ்சு முட்டையோட்டையுடைக்பதற்கான அலகுமுனைப்பகுதி.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Scimitar
முனைப்பகுதி அகன்ற கொடுவாள்.
Tailing
வாலமைப்பு வாலிணைப்பு பின்னொட்டல் கட்டுமானக் கல் வகையில் மறைமுனைப்பகுதி அச்சகத்தேய்வு.
War-head
நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி வெடிக்கல் வெடிப்புப் பகுதி.the forward section of a torpedo containing the explosive
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15597
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9257
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16753
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24391
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8282
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20678
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17337
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close