English to Tamil Dictionary: முன்னீடான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advance
முன்னேற்றம் வளர்ச்சி அபிவிருத்தி மேம்பாடு உயர்வு ஏற்றம் முன்பணம் அச்சாரம் கடன் நாடி நணுகுதல் நட்பு நாட்டம் (பெ) முன்னணியிலுள்ள முன்னீடான (வினை) முனை முந்து முனனேறு முன்னேற்றமடை உயர்வுபெறு மதிப்படை முன்னிடு உயர்த்து ஊக்கு முன்கொணர் முன்னதாக வழங்கு முன்பணம்கொடு கடன்உதவு.
Anticipatory
எதிர்பார்க்கும் இயல்புடைய எதிர்பார்க்கப்பட்ட முன்னீடான.
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Clearcole
வண்ணந்தீற்றுவதற்கு முன்னீடான முதற்பசை வெள்ளடிப்பு.
Conditioner
பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
Dead-work
நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
Draft
இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (கக) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Feeler
உணரிழை வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு முன்னீடான சோதனை முயற்சி முன்ணனி வேவுப்படைஞர் எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Gorsedd
வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
Pourparlers
பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு பூர்வாங்கப் பேச்சுக்கள்.
Preface
முன்னுரை பாயிரம் பேச்சின் முற்கூறு திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி (வினை.) முன்னுரையளி பீடிகையிடு செயலுக்கான முற்றகவுரை கூறு செயலுக்கான முன்னீடு செய் வழிசெய் முன்னீடாய் அமை.
Preparatory
முன்னணிப்பள்ளி (பெ.) முற்பயிற்சியளிக்கிற முன்னீடான பீடிகையான முன்னொருக்கம் உண்டு பண்ணுகிற ஆயத்தமாக்குகிற.
Qualification
தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
Reconnaissance
வேவுப்பணி முன்சென்று புலங்காண்டல் எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல் முன்னீடான ஆய்வு.
Reconnoitre
(படை) வேவுகாண் முன்சென்று புலங்காண் (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண் முன்னீடான ஆய்வுசெய்.
Setting-rule
கைக்போப்பணி அச்சுத்துறையில் எழுத்துருக்களை முன்னீடாக எடுத்து அடுக்கப் பயன்படுங் கைக்கட்டை.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6589
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11902
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5566
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16905
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Amma Bangla Font
Amma
Download
View Count : 47735
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20340
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close