English to Tamil Dictionary: முன்னொருக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Preparation
முன்னேற்பாடு செய்தல் முன்னொருக்கம் பள்ளிப்பாட முன்பயிற்சி மருத்துக்கலவை மருத்துணவுத்திட்டம் (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
Preparations
முன்னேற்பாடுகள் முன்னொருக்கங்கள்.
Preparative
முன்னொருக்கச்செயல் (படை. கப்.) முன்னேற்பாட்டுக் கட்டளை அடையாள அறிவிப்பு முன்னொருக்க முரசறைவிப்பாணை ஆயத்தநிலைக் குழலுதற்கட்டளை (பெ.) முன்னொருக்கமான முன்னேற்படான.
Preparatory
முன்னணிப்பள்ளி (பெ.) முற்பயிற்சியளிக்கிற முன்னீடான பீடிகையான முன்னொருக்கம் உண்டு பண்ணுகிற ஆயத்தமாக்குகிற.
Prepare
முன்னேற்பாடு செய் ஆயத்தமாக்கு தகுதியூட்டு முன்னீடு செய் முதனிலைத்தகுதி உண்டுபண்ணு பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய் முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி முன்னொருக்கஞ் செய் மருந்து முதலியன கலந்து உருவாக்கு (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Ripe
விளைந்து முதிர்ந்து காய் முற்றிய பழுத்த கனிந்த தின்பதற்குரிய நலம் வந்துற்ற அறுவடைக்குரிய செவ்வியுற்ற பயன்படுத்துவதற்குரிய நிலையற்ற பருகுவதற்கு வாய்ப்பாயிருக்கிற செயல் தொடர்பு கொள்வதற்குத் தகுதியுற்ற முழு வளர்ச்சியைந்த பக்குவமான தக்க பருவமுற்ற செயல்முற்றிய முன்னொருக்கங்கள் நிறைவுற்ற செயலுக்கு ஆயத்தமான ஆயத்த நிலையிலுள்ள தகுதி முழுதும் பெற்ற (வினை) (செய்) பழு பழுக்கவை.
Spade-work
முன்னொருக்க வேலை முன்வெட்டு வேலை.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39905
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close