English to Tamil Dictionary: முயற்சிசெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agonise
சித்திரவதைசெய் வேதனைப்படுத்து வாதனைப்படுவெந்துயரில் இனை மல்லாடு அரங்கத்திற் போராடு கடுமுயற்சிசெய்.
Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Assay
தேர்வு நோட்டம் எடைபண்பு மதிப்பீடு தேர்வுக்குரிய உலோகம் முயற்சி அனுபவம் (வினை) ஆராய்ந்து பார் நோட்டம்பார் எடைபண்புநேர் கலவை அளவு மதிப்பிடு முயற்சிசெய் முயன்றுபார்.
Attempt
முயற்சி(வினை.) முயல்முயற்சிசெய்
Combat
சண்டை போர் (வி.) எதிர் போரிடு எதிர்த்துப்போராடு மல்லாடு போட்டியிடு எதிர்த்துநில் வாதிடு சொற்போர் செய் உழன்று முயற்சிசெய்.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Pioneer
வழிகாண்மார் படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர் வழிமுனைவர் முன்னோடி முதன் முயற்சியாளர் புதுவழிகாண்போர் புதுப்புலங்காண்போர் (வினை.) முன்னோடியாயமை முன்சென்றுபாதை செப்பனிடு முன்முயற்சிசெய் புதுவழி கண்டுதவு புதுவழி திறப்பதில் ஈடுபடு புதுப் புலங்காண்பதில் முனை.
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Strive
முயலு கடுமுயற்சி செய் உழைத்துப் பாடுபடு வருகிற முயலு முழு வலிமையும் ஈடுபடுத்தி முயற்சிசெய் மனமார முயற்சி செய் போராடு போட்டியிடு நாடி முயலு நாட்டங்கொண்டு செயலாற்று.
Tackle
கப்பற்பாய் இழுப்புக் கருவிகலம் கயிறு கப்பி கலன் தொழிற் கருவிகலன் தொழிற் கருவிகலன் முயற்சிக் கருவிகல அமைவு (வினை) பற்று பிடி சமாளி ஊக்கத்துடன் முயற்சிசெய் எதிர்த்துப் போராடு உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து.
Whitewash
சுண்ணாம்புத் தண்ணீர் தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல் குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை பூசிமழுப்புதல் மேற்பூச்சு மாறாட்டம் (வினை.) தீற்று சுண்ணாம்பு அடி வெள்ளை அடி தூய்மையான தாகக் தோற்றுவி குற்றங்களை மறைக்க முயற்சிசெய் பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9684
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42174
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13895
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13426
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37525
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6618
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7079
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close