English to Tamil Dictionary: முரணிசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annarmonic
இசைவில்லா முரணிசையான.
Antithesis
முரணிசைவு நயம் எதிரிணை இசைவமணி எதிர்ஆய்வுரை நேர்மாறு எதிர்ப்பு.
Antithetic, Antithetical
முரணிசைவான முரணான முரண்பட்ட நேர்எதிரான.
Counter(y)
எதிரிடையானது மாறானது (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி (பெ.) எதிரான மாறான முரணான (வி.) எதிர் மறுதலி எதிராயிரு முரணு சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு (வினையடை) எதிர்வழியாக எதிர்ப்பக்கமாக எதிர்த் திசையில் எதிர்த்து.
Discord
ஒவ்வாமை உடன்பாடின்மை முரண்பாடு மாறபாடு பூசல் பிணக்கு கடுமையான ஒலி இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை முரணிசை ஓசை திடீர் இசைமுரண்.
Inharmonic
முரணிசையான இசைந்து ஒலிக்காத.
Inharmonious
பொருத்தமற்ற இசைந்து ஒலிக்காத முரணிசையான.
Jazz
அமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி (பெ.)முரணிசைவான பகட்டு வண்ணமிக்க முரட்டுத்தனமான கேலிக்கூத்தான (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று கேலிக்கூத்து நிகழ்த்து.
Preparation
முன்னேற்பாடு செய்தல் முன்னொருக்கம் பள்ளிப்பாட முன்பயிற்சி மருத்துக்கலவை மருத்துணவுத்திட்டம் (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
Prepare
முன்னேற்பாடு செய் ஆயத்தமாக்கு தகுதியூட்டு முன்னீடு செய் முதனிலைத்தகுதி உண்டுபண்ணு பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய் முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி முன்னொருக்கஞ் செய் மருந்து முதலியன கலந்து உருவாக்கு (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19509
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11261
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79027
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42907
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45067
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13900
Priya Bangla Font
Priya
Download
View Count : 11365
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11253
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13429
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7380

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close