English to Tamil Dictionary: முரணியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Cantankerous
இடக்குமுடக்கான ஏறுமாறான முரணியலான.
Grumpish, Grumpy
முரணியல்புடைய சிடுசிடுப்புள்ள.
Incongruous
முரணியலான முன்னுக்குப்பின் முரணான பொருத்தங்ககெட்ட ஒத்துவராத ஏறுமாறான தகுதிக்கேடான இசைவுகேடான நகைப்பிற்கிடமான.
Inconsistent
முரண்பாடான ஒவ்வாத முன்னுக்குப் பின் மாறுபட்ட முரணியலான அக ஒழுங்கமைதியற்ற.
Masochism
அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை அஞரின்பம்.
Perversity
முறைகேடு முரணியல் வக்கரிப்பு விபரீதப்பண்பு.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74612
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close