English to Tamil Dictionary: முரண்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antinomy
அறமுரண் முரண்பட்ட அறங்களின் இணைவு ஆணை முரண் முரண்பட்ட கட்டளை இணைவு மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண் முரணுரை.
Antipathetic, Antipathetical
வெறுப்புடைய எதிருணர்ச்சியுடைய இயல்பிலே ஒவ்வாத முரண்பட்ட பண்புடைய.
Antithetic, Antithetical
முரணிசைவான முரணான முரண்பட்ட நேர்எதிரான.
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Caprice
நிடையின்மை பச்சோந்தியியல்பு கட்டற்ற மனப்பாங்கு முரண்பட்ட உளப்போக்கு பொருந்தாத் தற்போக்கு ஏறுமாறான நடத்தை கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Collide
மோது இடி முரண்படு.
Contradict
மறுதலி மறுத்துப்பேசு எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து குணத்தில் மாறுபாடாயிரு நேர் மாறாயிரு முரண்படு.
Contradictory Hypothesis
முரண்படு எடுகோள்
Contravene
ஒப்பந்தத்தை மீறி நட சட்டத்துக்கு எதிராகச் செயலாற்று முரண்படு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-purpose
மாறுபட்ட நோக்கம் நோக்கமுரண் முரண்பட்ட நடவடிக்கை முரண்பாடான அமைவு.
Discordant
உடன்பாடற்ற ஒத்திசைவில்லாத ஒன்றுக்கொன்றொவ்வாத முரண்படுகிற கரகரப்பொலியுள்ள இசைமுறிவான.
Dissentient
பெரும்பான்மையருடன் மாறுபாடுடையவர் பணிமுறைத் தலைவரின் கருத்தை ஏற்க மறுப்பவர் (பெயரடை) பெரும்பான்மையருடன் மாறுபட்ட அதிகார வர்க்கத்தின் கருத்துக்கு முரண்பட்ட.
Doublets
முரண்படு சொல்லிரட்டை இணை இரட்டைப் பேதங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லுஇருமடி நிகழும் செய்தி இணைவு.
Harmonist
(இசை.) பல பண்திற இசை வல்லுநர் இசைஞர் பாடகர் இணக்குவிப்பவர் முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்.
Opponent
எதிரி பகை (பெயரடை) எதிர்க்கிற மாறான முரண்பட்ட பகையான.
Opposed
எதிரான மாறான முரண்பட்ட பகையான.
Paradox
முரணுரை பொருந்தாவுரை புதிர் முரண்படு செய்தி புதிரீடு முரண்படு மெய்ம்மை முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை புரியாப் புதிர் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி புதிரீட்டாளர் நம்ப முடியாதவர் புரிய முடியாதவர்.
Perverse
விடாது பிழை செய்கிற வேண்டுமென்றே தவறுசெய்கிற விபரீதமான தேவைக்கு முரணாண கட்டுமீறிய முறைதிறம்பிய சொற்கேளாத சிடுசிடுப்பான குணக்கேடுடைய நெறிகோணிய தவறான போக்குடைய கொடிய ஏறுமாறான தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Probabilism
மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Repugnant
நேரெதிரான ஒத்திசையாத முரண்படுகிற பொருந்தாத சுவையற்ற (செய்) எதிர்க்கிற மீறிச்செல்கிற.
Self-repugnance
அக முரண்பாடு தனக்குத்தானே முரண்படுக்கை.
Subcontrariety
(அள.) குநிலை முரண் முற்கோள்களின் சிறிது முரண்பட்ட தொடர்பு.
Subcontrary
குறைநிலைமுரண் சிறிதளவு முரண்பட்ட முற்கோள் (பெ.) குறைநிலை முரணான சிறிது முரண்பாடான.
Unconstitutional
அரசியலமைப்பிற்கு முரண்பட்ட முறையற்ற.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10731
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9062
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24978
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9422
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13826
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110688

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close